ashok-selvan-and-keerthi-pandiyan

அசோக் செல்வன், கீர்த்திக்கு காதல் உருவாக காரணமான ரொமான்டிக் படம்.. திருமணத்திற்காக வெளியிட்ட வீடியோ

Ashok Selvan- Keerthi Pandiyan: தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் அவர்களை விட ரசிகர்களுக்கு தான் கொண்டாட்டமாக இருக்கும். அந்த வகையில் இன்று நட்சத்திர தம்பதியர்கள் ஆக நடிகர் அசோக் செல்வன்- கீர்த்தி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஸ்பெஷல் டேவில் இவர்கள் இருவரின் ரொமான்டிக் லிரிக்ஸ் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

இன்று திருமணமான அசோக் செல்வன்- கீர்த்தி இருவரின் திருமண புகைப்படம் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது. அது மட்டுமல்ல இவர்களது திருமணத்திற்கு திரை பிரபலங்கள் மட்டுமல்ல ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியை எப்படி வளைத்து போட்டார் என்ற தகவல் வெளிவந்திருக்கிறது.

இதற்கு முழு காரணமும் இயக்குனர் பா.ரஞ்சித் தான். ஏனென்றால் அவர் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கிய திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார் இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன் உடன் அசோக் செல்வன் இணைந்து நடித்திருக்கிறார்.

அப்போதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பிறகு அசோக் செல்வனின் அழகு மட்டும் இன்றி குணமும் பிடித்துப் போனதால் இவர்களது காதல் இப்போது திருமணத்தில் முடிந்து இருக்கிறது. மேலும் இவர்களது திருமண நாளான இன்று ப்ளூ ஸ்டார் படத்தின் ரயில் ஒலிகள் என்ற ரொமான்டிக் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இந்த பாடல் முழுக்க முழுக்க காதல் பாட்டு என்பதால் அதில் இருக்கும் வரிகள் அனைத்தும் ரொம்பவே ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட லவ் ஸ்டோரியில் நடித்தால் காதல் பத்திக்க தானே செய்யும் என்று ரசிகர்கள் பலரும் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியனை குறித்து விமர்சிக்கின்றனர்.

OTT release

ஓடிடி ரிலீஸ் பற்றி யோசிக்கவே நேரமில்லை.. தியேட்டரிலேயே கோடிக்கணக்கில் கல்லா கட்டும் படம்

லாபத்தை கைவிட்டு விடக்கூடாது என்று மாஸ்டர் பிளான் போட்டு ஓடிடி பற்றி எந்த அறிவிப்பும் இல்லாமல் படத்தை தியேட்டரில் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

manikantan-cinemapettai

எதிர்பார்க்காமல் வசூல் வேட்டையாடிய 5 படங்கள்.. விஸ்வரூப வளர்ச்சியில் மிமிக்கிரி மணிகண்டன்

Unexpected 5 Tamil Films Box Office Collection: தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் படங்கள் அசால்டாக 100 கோடியை வாரிக் குவிக்கிறது. ஆனால் எந்தவித

por thozhil

கடைசில போர் தொழிலும் திருட்டு கதையா?.. பிரச்சனையே வேண்டாம் என ஒதுங்கிய இயக்குனர்

நடிகர்கள் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் போர் தொழில்.

Sivakarthikeyan Kavin

பட வாய்ப்பை இப்படித்தான் பயன்படுத்தணும் என நிரூபித்த 6 நடிகர்கள்.. அடுத்த சிவகார்த்திகேயனாக வரும் கவின்

இந்த 6 நடிகர்கள் தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரங்களாகவே மாறி இருக்கிறார்கள்.

sarathkumar

என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த இயக்குனர்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சரத்குமார்

சரத்குமாருக்கு சமீபத்தில் ரிலீஸ் ஆகி மக்களுடைய ஆதரவை பெற்ற போர் தொழில் திரைப்படம் பெரிய திருப்பு முனையாக அமைந்திருக்கிறது.

ashok-selvan

பாத்ரூம் கிளீனா இல்லை, படப்பிடிப்பை நிறுத்திய குத்துச்சண்டை நடிகை.. இயக்குனரே கழுவியதாக உண்மையை உடைத்த அசோக் செல்வன்

படப்பிடிப்பு தளத்தில் பாத்ரூம் கிளீனா இல்லை என ஆர்ப்பாட்டம் செய்த நடிகைக்காக இயக்குனரே கழிப்பறையை சுத்தம் செய்திருக்கிறார்.

Ponniyin Selvan

ரீ என்ட்ரியில் சரத்குமார் பட்டையை கிளப்பிய 6 படங்கள்.. பழுவேட்டையராக ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியான சுப்ரீம் ஸ்டார்

சரத்குமார் நடிப்பில் இந்த ஆறு படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

ashok-selvan

விறுவிறுப்பான கதையை தேர்ந்தெடுக்கும் அசோக் செல்வனின் 5 படங்கள்.. போர்த் தொழிலுக்கு முன் வெளிவந்த திகில் படம்

அசோக் செல்வன், தற்போது விறுவிறுப்பான கதையுடன், திரில்லராக கதையை தேர்ந்தெடுத்து வெற்றி பெற்று வருகிறார்.

allu-arjun

புஷ்பா 2-க்கு பிறகு தமிழ் பட ரீமேக்கில் நடிக்க போகும் அல்லு அர்ஜுன்.. சர்ப்ரைஸ் தாங்காமல் வளைத்துப் போட்ட சம்பவம்

புஷ்பா 2 படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் மறுபடியும் தமிழ் பட ரீமேக்கில் நடிக்கும் படத்தைக் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

por-thozhi-good-night

ஒரே வாரத்தில் போட்ட காசை எடுத்த போர் தொழில்.. குட்நைட் படத்தை சுக்கு நூறாக்கிய வியாபாரம்

சின்ன பட்ஜெட்டிலும் புதுமுக நடிகர்கள் யார் நடித்தாலும் கதை நன்றாக ரசிக்கும் படியாக இருந்தால் அந்த படம் வெற்றி அடைவது நிச்சயம்.

Por thozhil

சித்தார்த் பட கலக்சனை திணறடித்த போர் தொழில்.. ஆரவாரமில்லாமல் பல கோடிகளை வாரி இறைக்கும் சூப்பர் காம்போ

எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல், தேவையில்லாத பில்டப்களும் இல்லாமல் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது இந்த திரைப்படம்.