சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து All Rounder அஸ்வின் ஓய்வு.. ரசிகர்களுக்கு இடியாய் இறங்கிய செய்தி!
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையே பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில், 4 வது டெஸ்ட் போட்டியை டிரா செய்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிழக வீரரும் ஆல்ரவுண்டருமான அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின்( 38 வயது ) … Read more