அழகைவிட தன்னடக்கம் ரொம்ப முக்கியம்.. அவரைப் பார்த்து கத்துக்கோங்க கோமாளி அஷ்வின்
தற்போது மக்களிடையே நல்ல விமர்சனங்களையும், கருத்துக்களையும், பாராட்டையும் பெற்று வரும் திரைப்படம் ஜெய் பீம். இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பையும் தாண்டி நம்மை வியப்பில் ஆழ்த்தியவர்