vijay-actress

விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கேரளத்து பைங்கிளி.. யாராச்சு வாய்ப்பு கொடுங்கப்பா!

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றதாக பலரும் கூறி வருகின்றனர்.

mgr-sivaji

அதிகமான டபுள் ஹீரோ சப்ஜெக்டில் நடித்து அசத்திய நடிகர்.. எம்ஜிஆர், சிவாஜிக்கு அப்புறம் இவர்தான்

அந்த கால திரைப்படங்களில் எல்லாம் நடிகர்கள் பலரும் இரட்டை வேடங்களிலேயே அதிகமாக நடித்து வந்தனர். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை ரசிகர்கள் மிகவும் ரசித்து வரவேற்றனர். இதனால் எம்ஜிஆர் மற்றும்

anupama-paramasivan

முதல்முறையாக லிப் கிஸ்சில் தெரிக்கவிட்ட அனுபமா.. வைரலாகும் ரவுடி பாய்ஸ் டிரைலர்

மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்து முன்னணி கதாநாயகிகளாக வலம்வரும் நயன்தாரா, அசின், சாய்பல்லவி இவர்களது வரிசையில் அனுபமா பரமேஸ்வரன் மாறிக் கொண்டிருக்கிறார். இவர் 2015ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி உடன் கதாநாயகியாக பிரேமம் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி மலர் டீச்சராக சினிமா ரசிகர்களின் மனதில் அனுபமா பரமேஸ்வரன் நீங்கா இடம் பிடித்தார். அதன்பிறகு இவர் தமிழில் தனுஷுடன் கொடி படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். இந்தப் படத்திற்கு பிறகு அனுபமாவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.

அத்துடன் சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஹிட் படம் நின்னுக்கோரி என்ற படத்தின் தமிழ் ரீமேக் ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா நடித்திருக்கிறார். இந்தநிலையில் தற்போது இணையத்தில் அனுபமா நடித்த தெலுங்கு படமான ‘ரவுடி பாய்ஸ்’ என்ற படத்தின் ட்ரைலர் ரிலீஸானது.

இதில் அனுபமா முதல் முதலாக படத்தின் ஹீரோவுக்கு லிப் லாக் கொடுக்கும் காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ஏனென்றால் எப்பவுமே ஹோம்லி லுக்கில் இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் இந்தப்படத்தில் மாடர்ன் உடையில் ஹாட்டாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாகொடுத்தது மட்டுமல்லாமல் இவர் நடித்திருக்கும் லிப்-லாக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி உள்ளனர். அத்துடன் அனுபமா பரமேஸ்வரன் லிப்-லாக் கொடுத்த இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. எனவே ரவுடி பாய்ஸ் படத்தில் கதாநாயகனாக பிரபல தயாரிப்பாளரின் மகன் ஆதிஷ் தெலுங்கு ஹீரோவாக முதன்முதலாக அறிமுகமாகியுள்ளார்.

எனவே அறிமுக கதாநாயகனுடன் அனுபமா பரமேஸ்வரி செய்த இந்த அட்டூழியம் சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மேலும் ரவுடி பாய்ஸ் தெலுங்கு படத்தில் அனுபமா பரமேஸ்வரன் தமிழ் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அனுபமா பரமேஸ்வரன் லிப் லாக் கொடுத்த ரவுடி பாய்ஸ் படத்தின் டிரைலர் இதோ!

jyothika samantha

இரட்டை வேடத்தில் நடித்த 7 நடிகைகள்.. அதுலயும் இவங்க நடிப்பு வேற லெவல்

ஹீரோக்கள் இரட்டை வேடத்தில் நடிப்பது ஆச்சரியமில்லை, ஆனால் ஹீரோயின்கள் இரட்டை வேடத்தில் நடித்து வெற்றி கண்ட படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம். இந்த ஏழு ஹீரோயின்கள் தமிழ்

ajith-vishal

அதிக வயது வித்தியாசம் உள்ள பிரபல சினிமா ஜோடிகள்.. அதுவும் இரண்டாவது உள்ள ஜோடி ரொம்ப மோசம்!

கோலிவுட்டில் படப்பிடிப்பின்போது ஜோடியாக நடித்த பின் வாழ்க்கையிலும் அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்கின்றனர்.  இந்த வகையில் அதிக வயது வித்தியாசம்

சில்லுனு ஒரு காதல் பூமிகாவாக நடிக்க இருந்தது யார் தெரியுமா.? ஏற்கனவே சூர்யாவோட 2 சூப்பர் ஹிட் கொடுத்தாங்களே!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார். பல வெற்றிப்படங்களில் நடித்த சூர்யா, அவரது

premam

பிரேமம் படத்தின் மலர் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகை.. மனம் திறந்த அல்போன்ஸ் புத்திரன்

ஒரே ஒரு கதாபாத்திரத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை என்றால் அது சாய்பல்லவி தான். ஏனென்றால் இவரது நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மலர் கதாபாத்திரத்தில்

ஒரு காலத்தில் சினிமாவை ஆட்டிப் படைத்த அசினா இது.? இப்ப விட்ட கூட ஒரு ரவுண்டு வருவாங்க போல!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மட்டும் நொடியில் நெருங்க முடியாத அளவிற்கு கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை அசின். எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற