bala-atharv-suriya

சூர்யா, அதர்வாவின் இடத்தை தட்டிப்பறித்த பாலாவின் அடுத்த ஹீரோ.. விறுவிறுப்பாக தொடங்கும் வணங்கான்

பாலா இயக்க சூர்யா நடிப்பதாக இருந்த “வணங்கான்” திரைப்படம் கைவிடப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பாலா அவர்கள் 2டி நிறுவனத்தின் தயாரிப்பு மூலமாகவே அதர்வாவை வைத்து “வணங்கான்”

Bala-Surya-1

பாலா செய்யப்போகும் தரமற்ற வேலை.. 10 கோடிக்கு மீண்டும் தலைவலியில் சிக்கப் போகும் சூர்யா

கடந்த ஒரு வாரமாக எந்த பக்கத்தை திருப்பினாலும் பாலா மற்றும் சூர்யாவின் சண்டைதான். வணங்கான் படத்தால் இருவருக்கும் தலைவலி தான். இந்த படத்தின் கதை பற்றிய தெளிவான

Bala-Atharva

கசாப்புக்கடை ஆடு போல் மாட்டிக்கொண்ட அதர்வா.. சுத்தப் பொய், புருடாக்களை அள்ளிவிடும் பாலா

அதர்வாவிற்கு  சமீபத்தில் எந்த ஒரு படமும் கைகொடுக்கவில்லை. வாழ்க்கையில் ஒரு திருப்புமுனைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த படம் பட்டத்து யானை அதுவும் அவருக்கு கைகொடுக்காத

amala-paul

அமலா பால் கேரியரை சோலி முடிந்த 5 படங்கள்.. குடும்பப் பெண்களை முகம் சுளிக்க வைத்த சிந்து சமவெளி

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்தான் அமலா பால். சமீப காலமாகவே இவர் சர்ச்சை நாயகியாக சோஷியல் மீடியாக்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறார். என்னதான்

ஸ்கூல் பையனாக நடித்து அசத்திய 5 ஹீரோக்கள்.. தொட்டிலில் போட்டா கூட செட்டாகும் தனுஷ்

கோலிவுட்டில் என்றும் இளமையுடன் இருக்கும் 5 ஹீரோக்கள். வயதை தாண்டியும் பள்ளி மாணவனாக பக்காவாக பொறுத்துவார்கள் இந்த ஹீரோக்கள்.

rajini-aishwarya-atharva

அதர்வாவை அடித்து துரத்திய ஐஸ்வர்யா.. 2 கிரிக்கெட் வீரர்களுடன் களம் இறங்கும் சூப்பர் ஸ்டார்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் படத்தை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தனது தந்தை ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது.

rajini-aishwarya-lyca

சூப்பர் ஸ்டாரை காரணம் காட்டி ஐஸ்வர்யா கொடுக்கும் பிரஷர்.. கட் அண்ட் ரைட்டாக பேசும் லைக்கா

பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றி லைக்காவுக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. ஏற்கனவே பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணியில் இருக்கும் லைக்கா நிறுவனம் இந்த

atharvaa

படமே ஓடாத ஹீரோவுக்கு இவ்வளவு ஹெட் வெயிட்டா.. தனக்குத்தானே குழி வெட்டும் வாரிசு நடிகர்

தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் சம்பளம் படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக உள்ளது. வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளர்களும் பெரிய ஹீரோக்கள் கெட்ட சம்பளத்தை கொடுத்து

அதர்வாவுக்கு ரஜினியால் அடிக்க போகும் ஜாக்பாட்.. தலைவரை பாடாய் படுத்திய ஐஸ்வர்யா

அதர்வாவுக்கு சமீபகாலமாக எந்த படமுமே சரியாக போகவில்லை. அதுமட்டுமின்றி தொடர்ந்து அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை, சில சமயங்களில்

dhanush

அடமொழிக்கு ஆசைப்படாத 6 நடிகர்கள்.. கோடி கும்பிடு போட்டு ஓடிய தனுஷ்

திரைப்படத்தில் நடிகர்களின் பெயர்களுக்கு முன்னாள் அடைமொழியுடன் ரசிகர்களின் கைத்தட்டலுடன் திரையிடுவர்.அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,உலக நாயகன் கமலஹாசன், தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்று இதுபோல

aadhaar

இந்த வாரம் வெளியான 6 படங்கள்.. அழுத்தமான கதைக்களத்துடன் வந்திருக்கும் ஆதார் படம்

இந்த வாரம் வெள்ளிக்கிழமை மொத்தம் ஆறு படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது. நெகடிவ், பாசிட்டிவ் என பல கலவையான விமர்சனங்களை இந்த படங்கள் பெற்றிருக்கின்றன. அதர்வா நடித்த

actor-vimal

தலைக் கனத்தால் அழிந்த கொண்டிருக்கும் 6 ஹீரோக்கள்.. சீட்டிங் கேசில் டேமேஜ் ஆன விமல்

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழி போல நமக்கு வாய்ப்பு வரும்போது சினிமாவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் சில நடிகர்கள் தலைகனத்தால் அவர்களது கேரியரை தொலைத்துள்ளனர்.

தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அதர்வா பட இயக்குனர்.. இதுல இப்படி ஒரு அரசியல் இருக்கா!

பிரபல வாரிசு நடிகரை வைத்து படம் எடுத்த இயக்குனர் ஒருவர் படத்தின் தோல்வியை வெளிப்படையாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் தோல்விக்காக ரசிகர்களிடையே பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளார்.

sita rama

முதல் நாளே வசூலை அள்ளிய சீதா ராமம்.. கோடிகளை குவித்த துல்கர் சல்மானின் படம்

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சீதா ராமம். ஹனு ராகவப்புடி

sivakarthikeyan-aditi-shankar

வாரிசு நடிகை என்பதால் வாரி கொடுத்த சிவகார்த்திகேயன்.. அதிதி சங்கரை தாக்கிய நடிகை

இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் விருமன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில்

adharva-kollywood

இன்று ரிலீஸாகும் 5 படங்கள்.. வாழ்வா சாவா போராட்டத்தில் அதர்வா

சினிமாவை பொருத்தவரை வெள்ளிக்கிழமையை குறிவைத்து படங்கள் வெளியாகி வருகிறது. ஏனென்றால் அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் வசூலில் நல்ல லாபத்தை ஈட்டும் என்பதற்காக இவ்வாறு

adharva-kollywood

வெற்றியை தொலைத்து இப்போது புலம்பி என்ன பிரயோஜனம்.. உச்சகட்ட விரக்தியில் அதர்வா

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சினிமாவைப் பொறுத்த வரையில் எப்போது தங்களுக்கு நேரம் நன்றாக இருக்கிறதோ அதை அப்போதே

atharvaa-vinay

கிடைத்த வெற்றியை காப்பாற்ற போராடும் 6 ஹீரோக்கள்.. நாசுக்காக ரூட்டை மாற்றிய வினய்

சினிமாவில் கதாநாயகனாக நடித்த நடிகர்கள் பலரும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். அவர்களது முயற்சி சிலருக்கு வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி தருகிறது. அப்படித்தான் தொடக்கத்தில் வெற்றிகளை ருசித்த 6 நடிகர்கள், தங்களுக்கு கிடைத்த வெற்றியை சரியாக தக்க வைத்துக் கொள்ளாமல் தடம் மாறிப் போய்விட்டனர்.

விமல்: ஆரம்பத்தில் இவர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி, அதன்பிறகு களவாணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. அதை தக்க வைத்துக் கொண்டு தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என பல படங்கள் இவரது நடிப்பில் வெளியானது.

ஆனால் இவர் சரியான கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்காமல் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்ததால் ரசிகர்களிடம் தன்னுடைய பெயரை டேமேஜ் ஆகி கொண்டார்.

ஜெய்: தளபதி விஜய்யின் தம்பியாக பகவதி படத்தில் மூலம் நடித்த வெகு சீக்கிரமே ரசிகர்களுக்குப் பரிட்சயமான ஜெய், ஹீரோவாகவும், 2வது கதாநாயகனாகவும் சென்னை-28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு-2 என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இருப்பினும் இவருடைய நடிப்பில் வெளியான ஒரு சில படங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் எண்ணித் துணிக என்ற திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி ரிலீஸாகிறது.

அதர்வா: முரளியின் மகனாக வாரிசு நடிகராக 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அதர்வா அதன்பிறகு முப்பொழுதும் உன் கற்பனை, பரதேசி அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்தார். இருப்பினும் கிடைத்த வெற்றியை சரியாக பயன்படுத்தாத அதர்வா கதைகளை தேர்வு செய்வதில் தடுமாறினார்.

இதனால் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் விடாமுயற்சியை விடாத அதர்வா ஒரு சில ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் குருதி ஆட்டம் என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

விஷ்ணு விஷால்: வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் நடிகர்களின் லிஸ்டில் இருக்கும் விஷ்ணு விஷால், தமிழ் சினிமாவிற்கு வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் நீர்ப்பறவை, சைக்கோ திரில்லர் திரைப்படமான ராட்சசன் படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இருப்பினும் அவரால் முன்னணி நடிகராக மாற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் இவர் படுக்கையில் படுத்திருப்பது போல் இருக்கும் நிர்வாண புகைப்படம் வெளியாகி ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

ஜீவா: இதுவரை 82 படங்கள் நடித்திருந்தாலும் டாப் ஹீரோ லிஸ்டில் மட்டும் வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஜீவா, அதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். பிரபல தயாரிப்பாளரின் மகனாக தமிழ் சினிமாவில் மிக எளிதாகக் நுழைந்த ஜீவாவின் ஆரம்ப காலகட்ட படங்களான ஆசை ஆசையாய், தித்திக்குதே, கச்சேரி ஆரம்பம் போன்ற சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு கிடைத்த வெற்றியை காப்பாற்ற தெரியாமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்காத ஜீவா, தனது மார்க்கெட்டை இழந்து தற்போது வரை வளரும் நடிகராகவே தென்படுகிறார்.

வினய்: இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதைத்தொடர்ந்து மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு என அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் எந்த படமும் அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கொடுக்காததால் வில்லனாக மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் அவதாரம் எடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவருடைய உயரத்திற்கும் தோற்றத்திற்கும் வில்லன் வேடம் பக்காவாக செட் ஆகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் வில்லனாக மிரட்டியுள்ளார். ஹீரோவாக நடித்தபோது கிடைக்காத வரவேற்பு தற்போது வினய் தன்னுடைய ரூட்டை மாற்றி வில்லனாக நடிப்பதில் கிடைக்கிறது

adharva-gautham karthik

இப்ப வர ஹிட் கொடுக்க போராடும் 8 ஹீரோக்கள்.. தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் வாய்ப்பில்லை ராஜா!

தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹீரோக்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு சில ஹீரோக்களுக்கு மட்டும் பெரிய அளவில் ஹிட் படங்கள் எதுவும் அமைவது கிடையாது. இருந்தாலும் அந்த ஹீரோக்கள்

karthik-goutham karthik

நடிகை மோகத்தில் கேரியரை தொலைத்த 5 ஹீரோக்கள்.. அப்பா எட்டடி பாய்ந்தார், குட்டி பதினாறடி பாய்ந்தது

சினிமாவை பொறுத்தவரை உழைப்பும், அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டும் பத்தாது ஈடுபாடும் இருந்தால் தான் நிலைத்து நிற்க முடியும். அந்த வகையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல

vijay-bala

அவர் படமா வேண்டவே வேண்டாம்.. பாலா, விஜய் கூட்டணி அமையாததன் பின்னணி

யதார்த்தமான திரைக்கதையின் மூலம் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் பாலா, சூர்யாவை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் விக்ரம், சூர்யாவை தவிர இதுவரை விஜய்,

harish-kalyan

ஆக்ஷனில் சொதப்பிய 5 சாக்லேட் ஹீரோக்கள்.. செட்டாகாது தயவு செய்து விட்டுருங்க

ஒரு சில படங்களிலேயே பெண் ரசிகர்களை கவர்ந்து சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர்கள் ஆக்ஷன் கதைகளில் இறங்கி தனது பெயரை கெடுத்து கொண்டுள்ளனர். அவ்வாறு சாக்லேட்

atharvaa

திறமை இருந்தும் புகழ் பெறாத 5 நடிகர்கள்.. இப்போது வரை போராடி வரும் அதர்வா

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் கதாநாயகர்கள் இருந்தாலும், ஒரு சில நடிகர்கள் பல வருடங்களாக நடித்து நல்ல திரைப்படங்கள் மற்றும் பல வெற்றிப்படங்கள் கொடுத்தாலும் அவர்களுக்கு

atharvaa

குடிக்கு அடிமையான வாரிசு நடிகர்.. படமே ஓடாவிட்டாலும் கைவசம் 8 படங்கள்!

சமீபத்தில் வாரிசு நடிகர் பற்றிய சர்ச்சையான விஷயங்கள் நிறைய பரவி வருகின்றன. சூட்டிங் ஸ்பாட்டிற்கு ஒழுங்காக வருவதில்லை, பெண்களுடன் ஊர் சுற்றுவது, அடிக்கடி கேளிக்கை விருந்தில் நேரத்தை

vidharth

சரியான கதாபாத்திரங்கள் கிடைக்காமல் ஜொலிக்க திணறும் 6 நடிகர்கள்.. 20 வருடங்களை கடந்த விதார்த்தின் விடாமுயற்சி

தமிழ் சினிமாவில் நுழைந்த முதலிலிருந்தே சரியான கதாபாத்திரம் கிடைக்காமல் ஒரு சில நடிகர்கள் எதிர்பார்த்த இடத்தை அடைய முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். தற்போது குறிப்பிட்டிருக்கும் ஆறு கதாநாயகர்களும்

bike-ajith-dhanush

பைக்குக்கு முக்கிய பங்கு கொடுத்த 7 படங்கள்.. கம்பீரமாக தோன்றிய அஜித்!

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே. நமது வலைத் தளத்தின் வாயிலாக பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருசக்கர வாகனங்களை

இன்று வரை குழந்தை முக ஹீரோக்களுக்கு கிடைக்காத அங்கீகாரம்.. அதற்கு ஆசைப்படும் 5 ஹீரோக்கள்

தமிழ் சினிமாவில் சில ஹீரோக்களின் முகம் பால் வடியும் பச்சை குழந்தை போல் இருப்பதால் அவர்களுக்கு ஆக்ஷன் காட்சிகள் சுத்தமாகவே எடுபடவில்லை. இவர்கள் சண்டைக்காட்சியில் நடித்தாலும் மக்கள்