anupama-paramasivan

முதல்முறையாக லிப் கிஸ்சில் தெரிக்கவிட்ட அனுபமா.. வைரலாகும் ரவுடி பாய்ஸ் டிரைலர்

மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்து முன்னணி கதாநாயகிகளாக வலம்வரும் நயன்தாரா, அசின், சாய்பல்லவி இவர்களது வரிசையில் அனுபமா பரமேஸ்வரன் மாறிக் கொண்டிருக்கிறார். இவர் 2015ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி உடன் கதாநாயகியாக பிரேமம் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி மலர் டீச்சராக சினிமா ரசிகர்களின் மனதில் அனுபமா பரமேஸ்வரன் நீங்கா இடம் பிடித்தார். அதன்பிறகு இவர் தமிழில் தனுஷுடன் கொடி படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். இந்தப் படத்திற்கு பிறகு அனுபமாவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.

அத்துடன் சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஹிட் படம் நின்னுக்கோரி என்ற படத்தின் தமிழ் ரீமேக் ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா நடித்திருக்கிறார். இந்தநிலையில் தற்போது இணையத்தில் அனுபமா நடித்த தெலுங்கு படமான ‘ரவுடி பாய்ஸ்’ என்ற படத்தின் ட்ரைலர் ரிலீஸானது.

இதில் அனுபமா முதல் முதலாக படத்தின் ஹீரோவுக்கு லிப் லாக் கொடுக்கும் காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ஏனென்றால் எப்பவுமே ஹோம்லி லுக்கில் இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் இந்தப்படத்தில் மாடர்ன் உடையில் ஹாட்டாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாகொடுத்தது மட்டுமல்லாமல் இவர் நடித்திருக்கும் லிப்-லாக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி உள்ளனர். அத்துடன் அனுபமா பரமேஸ்வரன் லிப்-லாக் கொடுத்த இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. எனவே ரவுடி பாய்ஸ் படத்தில் கதாநாயகனாக பிரபல தயாரிப்பாளரின் மகன் ஆதிஷ் தெலுங்கு ஹீரோவாக முதன்முதலாக அறிமுகமாகியுள்ளார்.

எனவே அறிமுக கதாநாயகனுடன் அனுபமா பரமேஸ்வரி செய்த இந்த அட்டூழியம் சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மேலும் ரவுடி பாய்ஸ் தெலுங்கு படத்தில் அனுபமா பரமேஸ்வரன் தமிழ் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அனுபமா பரமேஸ்வரன் லிப் லாக் கொடுத்த ரவுடி பாய்ஸ் படத்தின் டிரைலர் இதோ!

adharva

போதையில் ஷூட்டிங்கிற்கு வரும் வாரிசு நடிகர்.. அப்பா பேர டேமேஜ் பண்ணாம விட மாட்டாரு போல

பிரபல நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. சிவாஜியில் தொடங்கி கமல்ஹாசன் வரை அனைத்து நடிகர்களும் தங்கள் வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி உள்ளனர். அப்படி தன்

simbu atharvaa

அடுத்த சிம்புவாக மாறும் அதர்வா.. இப்படியே போனா அவ்வளவுதான் பாஸ்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. பல டாப் நடிகர்களின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் களமிறங்கி உள்ளனர். அந்த வரிசையில்

movie

கிறிஸ்மஸ்-ஐ குறிவைக்கும் 10 படங்கள்..யாரு வசூல் வேட்டை ஆட போறா தெரியுமா.?

சினிமாவில் பண்டிகை காலத்தில் ஒரு திரைப்படம் வெளியானால் மற்ற நாட்களில் கிடைக்கும் வசூலைவிட விடுமுறை நாட்களில் அதிக லாபம் கிடைக்கும். இந்த நோக்கத்தில் பல திரைப்படங்கள் விடுமுறை

ott-theater

OTT-யை போட்டு தள்ள பக்கா ப்ளான் போட்ட முதலாளிகள்.. ஒரே நாளில் வெளிவர உள்ள 7 படங்கள்

தீபாவளி, பொங்கல் பண்டிகை என்றாலே பெரிய நடிகர்களின் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பார்கள். அந்த அளவுக்கு பண்டிகைகள் முழுவதும் திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக இருக்கும். கொரோனா பரவல்

வித்தியாசமான படத்தை கையிலெடுத்த பாலா.. முதல்முறையாக அதர்வாவுக்கு ஜோடியாகும் நடிகை

சினிமா திரையில் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு தனித்துவமான கதைக்களத்தை கொண்டிருக்கும். ஒவ்வொரு படங்கள் இயக்குனர்களின் சாயலும் இருக்கும். ஒரு திரைப்படத்தின் கதை அல்லது எடுக்கப்பட்டிருக்கும் விதத்தை வைத்தே

பாலாவை கையைப்பிடித்து தூக்கிவிடும் சூர்யா.. தயாரித்து நடிக்கப் போவதாக லேட்டஸ்ட் தகவல்

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர் பட்டியலில் இயக்குனர் பாலாவின் பெயர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். ஏனென்றால் இவரது படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதை களங்களை கொண்டிருக்கும். கடந்த

navarasa

இவ்வளவு ஆடம்பரம் தேவையா.? சர்ச்சையில் சிக்கிய நவரசா படத்தின் விளம்பரம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குனர்கள் இயக்கத்தில் நவரசங்களையும் அதாவது 9 உணர்வுகளையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ஆந்தாலஜி படம் தான் நவரசா. சூர்யா,

முரட்டு இயக்குனருடன் இரண்டாவது முறையாக இணையும் அதர்வா.. ஜோடியாகும் தேசிய விருது நடிகை!

தமிழில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகராகத் திகழ்ந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த கேரக்டருக்கு ஹிப்ஹாப் ஆதி செட்டாக மாட்டார்.. வாரிசு நடிகருக்கு அடித்த அதிர்ஷ்டம், வைரல் புகைப்படம்!

நடிகர் முரளியின் மகனான அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அதர்வா நடித்து வந்தாலும் வெற்றிப் படங்கள் எண்ணிக்கை

சைக்கோ இயக்குனருடன் முதல் முறையாக இணையும் அதர்வா.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் புதிய கூட்டணி

வருடத்திற்கு நான்கு படங்கள் நடித்து பிசியான நடிகராக வலம் வந்தாலும் அதர்வா இன்னும் முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் இணையாமல் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நடிகராகவே இருந்து

2 வது முறையாக வெற்றி இயக்குனருடன் கூட்டணி போடும் அதர்வா.. அவரு விமலுக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்தவர்

வாரிசு நடிகர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான நடிகராக வலம் வருபவர் அதர்வா. நீண்ட காலமாக சினிமாவில் இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகராக மாறுவதற்கு தடுமாறிக்

anjaam-pathiraa

மலையாளத்தில் மிரள விட்ட அஞ்சாம் பத்திரா.. தமிழ் ரீ-மேக்கில் நடிக்கப் போகும் பிட்டானா வாரிசு நடிகர்!

கடந்த ஆண்டு மலையாள திரையுலகை மிரளவிட்ட படம் அஞ்சாம் பத்திரா. கில்லர் சைக்கோ கதையான இப்படம் ராட்சசன் சைக்கோ போன்ற படங்களின் வெற்றியை அடுத்து இயக்கப்பட்ட ஒரு

100வது படத்தின் போது உயிரை விட்ட ஒரே பிரபலம்.. 46 வயதில் நடந்த சோகம்!

100 படங்களுக்கு மேல் நடித்து வெற்றி கண்ட பிரபலங்கள் தமிழ் சினிமாவில் ஏராளம் அதிலும் 100வது படத்திற்காக மெனக்கிட்டு கதை தேர்வு செய்வதில் இருந்து படம் வெளிவரும்

atharvaa

அதர்வா தம்பி, இந்த பேராசை உங்கள சீக்கிரம் அழிச்சுரும்.. எச்சரிக்கும் தயாரிப்பாளர்கள்

சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அதர்வா சமீபகாலமாக சம்பள விஷயத்தில் மிகவும் பிடிவாதம் பண்ணுவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அதை உறுதி

atharvaa-murali-cinemapettai

முரளியின் ஒழுக்கத்தில் பாதி கூட இல்லாத அதர்வா.. பெண்கள் விஷயத்தில் சுத்த மோசம் என கூறிய பிரபலம்

தமிழ் சினிமாவில் நல்ல பெயரை சம்பாதித்த நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர்தான் முரளி. இவருடைய மூத்த மகன் அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காதல்

பாலா படத்தில் வில்லனாக பிரபல இளம் நடிகர்.. பரதேசி பட ரேஞ்சுக்கு ஆளையே மாற்றிவிடுவாரே!

தமிழ் சினிமாவை பொருத்தவரை அழகாக இருக்க நினைக்கும் நடிகர்கள் யாருமே பாலா படத்தில் நடிக்க மாட்டார்கள். ஆனால் ஒரு நடிகராக தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று