விஜய் நடிச்சா 15 கோடி, தயாரிப்பாளர் காலி.. வெளுத்து வாங்கிய பிரபலம்
தமிழ் சினிமாவின் முன்னாள் தயாரிப்பாளர்கள் பலரும் தற்போது படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் நிலையை கண்டு பரிதாபமாக பார்க்கிறார்களாம். அந்த அளவுக்கு முறையாக பிளான் பண்ணாமல் பலரும் சிக்கி