16 ஆண்டுகள் கழித்து இணையும் ரியல் ஜோடி.. வெறித்தனமான கதையோடு காத்திருக்கும் பாலா
சூர்யா தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து அவரது ரசிகர்களை ஹாப்பி மூடில் வைத்து இருக்கிறார். அதனை கெடுக்காமல் தொடர்ந்து படங்களை தேர்வு செய்வதில், கவனம் செலுத்தி வருகிறார்.