அதிரடி ஆக்சன் இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா.. அப்புறம் படத்துல பஞ்சுக்கு பஞ்சமில்ல
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பலத்த வரவேற்பு பெற்ற திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யா தற்போது அனைவரின் பாராட்டுகளையும்