3வது முறையாக முரட்டு இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா.. பிறந்தநாளுக்கு வெளிவர உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சமீபகாலமாக தமிழ் நடிகர்கள் வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா, தனுஷ் போன்றவர்களை உதாரணமாக கூறலாம்.