உயிரே போனாலும் கண்டுக்காத வடிவேலு.. நடிகருக்காக ஓடோடி வந்த விஜய் டிவி KPY பாலா
உயிரே போனாலும் கண்டுக்காமல் இருக்கும் வடிவேலு பாலாவை பார்த்தாவது திருந்த வேண்டும் என ரசிகர்கள் ஆதங்கத்தோடு கூறி வருகின்றனர்.
உயிரே போனாலும் கண்டுக்காமல் இருக்கும் வடிவேலு பாலாவை பார்த்தாவது திருந்த வேண்டும் என ரசிகர்கள் ஆதங்கத்தோடு கூறி வருகின்றனர்.
பல வருடங்களாக தீராத பகையுடன் இருப்பவரிடம் அடைக்கலம் தேடியதால் விடாமுயற்சி படக்குழுவிற்கு வார்னிங் கொடுத்து இருக்கிறார்.
எத்தகைய மாறுபட்ட கதாபாத்திரமானாலும் அதை சிறப்புற நடித்துக் கொடுப்பவர் சூர்யா
திருமணத்திற்குப் பிறகு அதிக படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்ன நயன்தாரா, அதற்கேற்றவாறு பல நாடுகளில் தொழில் முதலீட்டையும் தொடங்கி இருந்தார்.
சூர்யாவை விட மூன்று வயது கம்மியாக இருந்தாலும் அம்மாவாக நடித்த நடிகை.
குடிப்பழக்கத்தால் உடல் நலத்தை கெடுத்துக் கொண்ட 6 நடிகர்களில் வெங்கட் பிரபுவின் தம்பியும் ஒருவர்.
இவரின் சினிமா பயணம் ஆரம்ப காலகட்டத்தில் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது.
அஜித்தின் தம்பி சாவின் விளிம்பையே எட்டிப் பார்த்து வந்திருக்கிறார் என்னும் செய்தி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.
வணங்கான் படப்பிடிப்பில் பாலாவால் சோதனையை சந்திக்கும் அருண் விஜய்
வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது பயங்கர வேகம் எடுத்துள்ளது.
தன்னிடம் பணி புரிபவர்களை ஹிட்லர் ரேஞ்சுக்கு மிரட்டி வைத்த ஒரே இயக்குனர் பாலா மட்டும் தான்.
இந்த சூழலில் இவரை ஓரம் கட்டும் அளவுக்கு சைலன்டாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் அருண் விஜய்.
விக்ரமுக்கு எப்படி ஆரம்ப காலத்தில் பாலா இருந்தாரோ அதேபோல் இன்னொரு இயக்குனரும் இவருக்கு பக்கபலமாக இருந்து தோள் கொடுத்தார்.
காது குத்து, திருமண நிகழ்வு போன்ற விழாக்கள், டீக்கடைகள் என அனைத்திலும் இவருடைய பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கும்.
சில நடிகைகள் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்குள் திக்கு முக்காடி போய் விடுகின்றனர்.