சரண்யாவின் இடத்தை சத்தமில்லாமல் பிடித்த கீதா கைலாஷ்.. அக்கவுண்டண்ட் டூ நடிகை, பிரபல இயக்குனரின் மருமகளா இவங்க!
Geetha Kailash: கீதா கைலாஷ், சமீப காலமாக தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நடிகை. எந்த வயதிலும் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கலாம் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.