சூப்பர் ஸ்டார் பெயரை காப்பாற்றிய 7 இயக்குனர்கள்.. இக்கட்டான சூழ்நிலையில் கைகொடுத்த நெல்சன்
ரஜினியை வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்திய பிரபலம் தான் இயக்குனர் கே பாலச்சந்தர்.
ரஜினியை வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்திய பிரபலம் தான் இயக்குனர் கே பாலச்சந்தர்.
எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில் படங்களை இயக்கி வெளியிட்டு வெற்றி கண்டு வந்த இயக்குனர் தான் கே பாலச்சந்தர்
ரஜினியை மேடையில் அசிங்கப்படுத்திய ஐந்து பிரபலங்கள்.
ஒரே படத்தில் காதல், கலை, நகைச்சுவை, இசை, சென்டிமென்ட் என மொத்தத்தையும் இறக்கி அது மிகப்பெரிய அளவில் ஹிட்டும் அடித்திருக்கிறது இந்த இயக்குனருக்கு.
அதைத்தொடர்ந்து இன்னும் சில படங்களையும் அவர் கமலை வைத்து இயக்கியிருந்தார்.
இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் பேவரைட் கதாநாயகி என்று கூட சரிதாவை சொல்லலாம்.
இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் சிவகுமார், சுகாசினி, சுலோச்சனா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சிந்து பைரவி.
மாறுபட்ட கதாபாத்திரத்தில் கீதாவின் நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.
பாலசந்தர் இயக்கத்தில் இந்த ஆறு படங்கள் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டியவை.
டாப் நடிகர்களாக இருக்கும் ரஜினி மற்றும் கமலை 5 படங்களில் மோத விட்டு வேடிக்கை பார்த்திருக்கின்றனர்.
தன் பாட்டாலும், இசையமைப்பாளும் மக்களின் பேராதரவை பெற்றவர் இளையராஜா.
மேலும் அந்த கதாபாத்திரமாகவே தான் மாறிவிட்டதாகவும் கூறினார்.
ரஜினி ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.
இவர்கள் கூட்டணியில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் படமாகவும் சிறந்த கதையாகவும் பல படங்கள் அமைந்தன.
இப்படங்களை தொலைக்காட்சியில் இன்று போட்டாலும், மக்கள் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு சிறப்புடையதாகும்.