எம்.ஆர்.ராதாவின் புகழை நிலை நிறுத்திய மகள் ராதிகா.. மகுடம் சூட்டிய முக்கியமான 6 படங்கள்
80, 90 களின் காலத்தில் நடித்த நடிகைகள், கோலிவுட்டின் மிகப்பெரிய தூணாக இருந்தவர்கள். பாரதிராஜா, பாலச்சந்தர், பாலு மஹிந்திரா போன்ற இயக்குனர்களின் நடிப்பு பட்டறையில் தீட்டப்பட்ட நடிப்பு