வெறுப்படையச் செய்த இளையராஜா.. ஆணவத்தை அழித்து பாலசந்தர் பண்ணிய பக்கா பஞ்சாயத்து
இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் பல நடிகர், நடிகைகளை உருவாக்கியுள்ளார். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் நிறைய படங்களை பாலச்சந்தர் இயக்கியுள்ளார். அவருடைய படங்களில் அதிகம்