பாலகிருஷ்ணாவுக்கு எதுக்கு பத்மபூஷன் விருதுன்னு யோசிக்குறீங்களா?. அப்போ இந்த செய்தியை கண்டிப்பா படிச்சிடுங்க
Balakrishna: தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அளித்திருக்கிறது. இவருக்கு எதுக்கு இந்த விருது கொடுக்கிறார்கள் என்று பலருக்கும் தோணலாம்.