varalakshmi

வில்லியாக மிரட்டிய வரலட்சுமி சரத்குமாரின் 5 படங்கள்.. சுந்தரை மிரள விட்ட கோமளவல்லி

வில்லி கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்த ஐந்து படங்கள். அதிலும் விஜய்க்கு அரசியல் கற்றுக் கொடுத்தவர்.

எவ்வளவு பட்டும் திருந்தாத விஜய்.. பாலகிருஷ்ணாவை தொடர்ந்து மாட்டிய தளபதி – 68

விஜய் எவ்வளவு பட்டாலும் திருந்தாமல் மறுபடியும் எந்த தைரியத்தில் தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி வைக்க இருக்கிறார் என்று தெரியவில்லை.

துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்.. ஆட்டநாயகன் என நிரூபித்த அஜித்

வசூலின் மூலம் தன்னை ஆட்டநாயகனாக நிரூபித்த அஜித், இன்னும் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஆடிக் கொண்டிருக்கிறார்.

varisu-telugu-actors

தெலுங்கிலும் விட்டுக் கொடுக்காமல் போட்டி போட்ட வாரிசுடு.. இமயம் போல் நின்ற வால்டர் வீரய்யா, வீரசிம்மரெட்டி

டோலிவுட்டில் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் வாரிசுடு, வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா போன்ற படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் விபரம்.

புலம்பித் தவிக்கும் ஸ்ருதிஹாசன்.. மருந்து கொடுத்து காப்பாற்றுவாரா கமலஹாசன்

கமல் இந்த வயதிலும் சுறுசுறுப்புடனும், மற்றும் பாசிட்டிவ் எனர்ஜியுடன் இவரின் வெற்றிப்பாதையை நோக்கி செல்கிறார்.