எந்த நடிகையுடன் கிசுகிசுக்க படாத ஒரே நடிகர்.. வெளிப்படையாக சொன்ன பயில்வான் ரங்கநாதன்
தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஆனந்தராஜ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவு வரவேற்பு பெற்றன. ஒரு காலத்தில் வில்லன்,