ஆனந்தராஜுக்கு இப்படி ஒரு முகம் இருக்கா.? முக்கிய ரகசியத்தை உடைத்த பயில்வான்
Anandhraj-Bailvan Ranganathan: பத்திரிக்கையாளர், நடிகர் என்ற முகங்கள் இருந்தாலும் பயில்வானை பொருத்தவரை யூடியூப் தான் அவரை இப்போது வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இதை அவரே பலமுறை சொல்லி