Adiye trailer

வெங்கட் பிரபவை வைத்து ஜிவி பிரகாஷ் உருட்டும் அடியே ட்ரெய்லர்.. அடுத்த சயின்ஸ் பிக்சன் கதை ரெடி

Adiye Movie Trailer: காதல், காமெடி, ரொமான்டிக் என ஒரே ஜானரில் நடித்துக் கொண்டிருந்த ஜிவி பிரகாஷுக்கு தன்னுடைய வித்தியாசமான நடிப்பை காட்டும் விதத்தில் அடியே திரைப்படம் அமைந்துள்ளது. இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதியுடன் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

அடியே படம் தமிழில் மீண்டும் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையாகும். படித்துவிட்டு வேலை இல்லாததால் மன அழுத்தத்தில் இருக்கும் ஜிவி பிரகாஷ் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ரொமான்டிக் காமெடியாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Also Read:அதிரடியான ட்விஸ்ட் வைத்த லியோ லோகேஷ்.. தள்ளிப்போகும் தளபதி-68, பதட்டத்தில் வெங்கட் பிரபு

படத்தின் ட்ரெய்லர் ஆரம்பிக்கும் பொழுது திடீரென தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் ஜிவி பிரகாஷ், தொலைக்காட்சியில் செய்தியை பார்க்கிறார். அதில் நடிகர் விஜய் நடித்த யோகன் திரைப்படத்தின் 150ஆவது வெற்றி விழாவிற்கு இந்திய பிரதமர் கேப்டன் விஜயகாந்த் செல்கிறார் என்ற செய்தி ஒளிபரப்பாகிறது. மேலும் சென்னையில் பனிப்பொழிவு, காஷ்மீரை போல் இருப்பது போலவும் காட்டப்படுகிறது.

அடுத்த காட்சியிலேயே ஜிவி பிரகாஷ், வெங்கட் பிரபுவை பார்த்து சார் நீங்க இயக்குனர் வெங்கட் பிரபு தானே என கேட்கும் பொழுது அவர் ஏன் என்ன பார்த்தா அவ்வளவு கொடுமைக்காரன் போல வா தெரிகிறது என கேட்கும் பொழுது குபீரென சிரிப்பு வருகிறது. மேலும் பயில்வான் ரங்கநாதன் இசையமைப்பாளர் எனவும், இரண்டு ஆஸ்கார் வாங்கி இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. கோமாளி படத்தில் ஹீரோ ஜிவி பிரகாஷ் என்பது போல் அவரிடமே சொல்கிறார்கள். இது அவருக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

Also Read:யுவன் சங்கர் ராஜாவை குஷிபடுத்திய தளபதி.. சுயநலத்திற்காக யாரும் செய்யாததை செய்த விஜய்

ட்ரெய்லர் ஆரம்பித்த சில வினாடிகளிலேயே இது பாரலல் யுனிவர்ஸ் கான்செப்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என தெரிகிறது. இந்த படத்தில் 96 படத்தில் நடித்த கௌரி ஜிவி பிரகாஷின் ஜோடியாக நடித்திருக்கிறார். இப்ப நம்ம பார்த்துகிட்டு இருக்க உலகம் எல்லாரும் சேர்ந்து எடுத்த ஒரே முடிவால், ஒரே நேர்கோட்டில் செல்கிறது என வித்தியாசமான சயின்ஸ் பிக்சனை வெங்கட் பிரபு ஜி வி பிரகாசுக்கு விளக்குகிறார்.

பாரலல் யுனிவர்சில் சிக்கிக்கொண்டு ஜிவி பிரகாஷ் தவிப்பது போல இந்த படம் இருக்கும் என தெரிகிறது. மேலும் ட்ரைலரின் இறுதியில் வெங்கட் பிரபு தன்னுடைய ஸ்கோருக்கு மங்காத்தா மற்றும் மாநாடு படத்தை பற்றியும் பேசி இருக்கிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Bayilvan Ranganathan,

உடல் சுகத்திற்காக கல்யாணம் செய்து கழட்டிவிட்ட விஜய் டிவி நடிகை.. எல்லை மீறிய பயில்வான்

சமீபத்தில் சின்னத்திரை கலைஞர்களும் தொடர்ந்து தங்கள் திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு விவாகரத்து செய்து வருகிறார்கள்.

actor-rajini

துப்பாக்கியை எடுத்து சுட்டுடுவேன்.. பத்திரிக்கையாளர்களை மிரட்டிய சூப்பர் ஸ்டார், காரணம் இதுதான்

பத்திரிக்கையாளர்களை பார்த்து துப்பாக்கியை எடுத்து சுட்டு விடுவேன் என ரஜினி மிரட்டி இருக்கிறார்.

nelson-bayilvan-rajini

எங்க சிங்கத்தை அசிங்கப்படுத்திட்டியே நெல்சா.. ஜெயிலர் வீடியோவை பார்த்துட்டு கொத்து பரோட்டா போட்ட பயில்வான்

பயில்வான் தன் பங்குக்கு நெல்சனை சின்னாபின்னமாக்கி இருப்பது சில விவாதங்களையும் முன் வைத்துள்ளது.

jailer-rajini

அதகளம் பண்ண வரும் முத்துவேல் பாண்டியன்.. ஜெயிலர் படத்துக்கு வந்த முதல் விமர்சனம்

சிறு பிரேக் எடுத்துக்கொண்டு வரும் தலைவரை முத்துவேல் பாண்டியனாக திரையில் பார்த்து கொண்டாடுவதற்கு அவருடைய ரசிகர்கள் தற்போது ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Bayilvan Ranganathan

பிரபல நடிகர் மீது தீராத காதல்.. கணவரையும் இழந்த பாடகியின் சீக்ரட்டை உடைத்த பயில்வான்

பயில்வான் ரங்கநாதன் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு சில விஷயங்களை யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்.

vijay sethupathu-katrina-kaif

கேத்ரினா கைஃப்-க்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்தாரா விஜய் சேதுபதி.? பயில்வான் போல் போட்டுடைத்த பிரபலம்

இப்போது ஹிந்தி திரை உலகிலும் தனக்கான ஒரு அடையாளத்தை பெற்று வரும் விஜய் சேதுபதி ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

goundamani-bayilan

கவுண்டமணி என் வாழ்க்கையை நாசமாக்கிட்டாரு.. அண்ட புளுகு நடிகையின் முகத்திரையை கிழித்த பயில்வான்

தற்போது இவர் கவுண்டமணி குறித்து அபாண்டமாக பேசிய நடிகை ஒருவரின் முகத்திரையை கிழித்துள்ளார்.

Bayilvan Ranganathan

பயில்வானிடம் காதல் வயப்பட்ட பிரபல நடிகை.. அவர் வாயாலேயே உண்மையை சொல்ல வைத்த ஷகிலா

பல பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருந்த பயில்வானை சமீபத்தில் நடிகை ஷகிலா பேட்டி எடுத்தார்.

bailwan-ranganathan-hanshika

கல்யாணத்துக்கு வேணாம் ஆனா அந்த விஷயத்துக்கு மட்டும் வெளிச்சம் போடணுமா.. ஹன்சிகாவை வெளுத்து வாங்கிய பயில்வான்

Bailwan Ranganathan: சினிமா நடிகைகளை குறித்த அந்தரங்க விஷயத்தைப் பற்றி வெளிப்படையாக பேசியதன் மூலம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் ஆரம்ப