பட குழுவினரை சக்ஸஸ் மீட்டில் வச்சு செஞ்ச பாக்யராஜ்.. அசடு வழிந்த ஹிப் ஹாப் ஆதி
Baakiyaraj: அவன் பொருளை எடுத்து அவனையே செய்யறதுன்னு சொல்லுவாங்க. அதை நம் தமிழ் சினிமாவில் இருக்கும் நக்கல் நாயகர்களுக்கு சரியாகப் பொருந்தும். இப்போதைய தமிழ் சினிமா ட்ரெண்ட்