vijaykanth-mansoor-alikhan

90ஸ் கிட்ஸை மிரட்டிய மன்சூர் அலிகானின் 5 படங்கள்.. கேப்டனுக்கு டஃப் கொடுத்த வீரபத்திரன்

படத்தில் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

bhagyarai

இளிச்சவாயன் கதாபாத்திரத்தில் பாக்கியராஜ் பின்னிய 5 படங்கள்.. மறக்க முடியுமா அந்த ஏழு நாட்கள் ஏடோ கோபி 

சினிமாவில் தானே இயக்கி நடித்த ஒரு சில படங்களில் பாக்கியராஜ் வெகுளித்தனமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

சாந்தனுக்கு கிடைத்த பிரம்மாண்ட மேடை.. தெரியாமல் செய்த உதவிக்கு நன்றிகடன் செய்த தயாரிப்பாளர்

சாந்தனு படத்திற்கு இவ்வாறு பிரம்மாண்ட ஓபனிங் கிடைப்பதற்கு காரணமாக யார் இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

bharathiraja-1

80 வயதிலும் கனவை நினைவாக்கிய பாரதிராஜா.. நடிப்பையும் தாண்டி விதை தூவிய இயக்குனர் இமயம்

80 வயதில் ஆசைப்பட்ட வெகு நாள் கனவை நிறைவேற்றிக் கொள்ள, நடிப்பையும் தாண்டி விதை தூவி இருக்கிறார் பாரதிராஜா.

Bharathiraja

42 படங்களில் ரெண்டே படம் தான் சொந்தமான கதையில் இயக்கிய பாரதிராஜா.. அப்ப அவரு ஜெயிச்சது எப்படி தெரியுமா?

பாரதிராஜா, 42 படங்களுக்கு திரைக்கதை எழுதினார் என சொன்னாலும், உண்மையாகவே 2 படங்களை தான் சொந்தமாக எழுதி இயக்கி வெற்றி பெற்று இருக்கிறார்.

பல வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. டாப் நடிகர்களுக்கு போட்டியாக வரும் சாந்தனு

சாந்தனு சினிமாவுக்கு வந்த பல வருடங்கள் ஆகியும் தொடர் தோல்வியை தழுவி வந்த நிலையில் இப்போது முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.

ஹாலிவுட் க்கு நிகராக தமிழில் வெளிவந்த 5 திருட்டு காட்சிகள்.. துணிவு அஜித்தை மிஞ்சிய ருத்ர பாக்யராஜ்

முக்கியமாக பாக்கியராஜ் 90ஸ் காலகட்டத்திலேயே ஹாலிவுட் க்கு நிகராகf படத்தை எடுத்திருப்பார்.