பாக்யராஜ் ஸ்டைலில் அமையாத ஒரே படம்.. சில்வர் ஜூப்ளியை மிஸ் செய்த திரைக் காவியம்
பொதுவாகவே பாக்யராஜ் என்றால் அவருடைய நக்கல், நையாண்டியான திரைப்படங்களும், வசனங்களும் தான் மக்களுக்கு நியாபகம் வரும். இந்த ஸ்டைல் பாக்யராஜுக்கு மட்டும் அல்லாமல் அவருடைய உதவி இயக்குனர்களாக