thalaimai-seyalagam-trailer

Thalaimai Seyalagam: காபி, டீ, மதுவை விட பெரிய போதை அரசியல் தான்.. தலைமைச் செயலகம் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

Thalaimai Seyalagam Trailer: அரசியல் களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள தலைமைச் செயலகம் வெப் தொடரின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. வசந்தபாலன் இயக்கத்தில் பரத், ரம்யா நம்பீசன்,

மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் ஜெயித்த 5 ஹீரோக்கள்.. கதை தேர்வில் தனித்துவம் காட்டும் விக்ரம்

உசுர கொடுத்து பயங்கர ஹெவி பெர்பார்மன்ஸ் கொடுத்து நடித்து, வெளிவந்த 5 ஹீரோக்களின் படங்களை பார்ப்போம்

bharath-love

பரத் கேரியரை தூக்கி நிறுத்திய 5 படங்கள்.. 50 படங்களில் நடித்தும் கிடைக்காத பேர், புகழ்!

பரத் கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் தற்போது வரை பேரும், புகழும் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

dd-returns-love

பேருக்கு தான் தமிழ்நாடு டைட்டில் ஃபுல்லா இங்கிலீஷ்ல, நல்ல பொழப்பு.! யாரு படு மொக்க என போட்டியில் நாளை வெளிவரும் 6 படங்கள்

நாளை வெளியாக உள்ள ஆறு தமிழ் படங்களில் தமிழ் டைட்டிலே இடம்பெறவில்லை.

bharath

சின்ன பிள்ளைத்தனமா பட்டத்துக்கு அலையற ஆளு இல்ல.. மறைமுகமாக தாக்கி பேசிய பரத்

பட்டத்துக்கு ஆசைப்படுவதெல்லாம் சின்ன பிள்ளைத்தனமாக இருக்கிறது என்று பரத் மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார்.

vijay-sivakarthikeyan

விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்.. மொத்த பெயரையும் சல்லி சல்லியா உடைச்சிட்டாங்களே

அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் சமயத்தில், இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

bharath-love

50-வது படத்தில் உச்சகட்ட நடிப்பைக் காட்டிய பரத்.. பதைபதைக்க வைத்த லவ் ட்ரெய்லர் இதோ!

Love Movie Trailer: நடிப்பிலும் நடனத்திலும் திறமைசாலியாக இருக்கக்கூடிய பரத், திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆகியும் அவர் தன்னை முன்னணி நடிகராக நிலை நிறுத்திக்கொள்ள படாத பாடுபடுகிறார். ஆனால் பரத்தின் 50-வது படமான லவ் படத்தில் அவருடைய உச்சகட்ட நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவைப்பை பெற்றுள்ளது. இதில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பரத் மற்றும் வாணி போஜன் இருவரும் காதலர்களாக இருந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

Also Read: ஜெய் டேட்டிங் செய்து காலி செஞ்ச 3 ஹீரோயின்கள்.. விவரமாக தப்பித்த சின்னத்திரை நயன்தாரா

கொஞ்சம் கூட ஒத்துப்போகாத இந்த தம்பதியர்களுக்கு இடையே திருமணத்திற்கு பிறகு சண்டை சச்சரவு ஏற்படுகிறது. அது முற்றி கடைசியில் பரத் தன்னுடைய மனைவியவே கோபத்தில் அடித்து கொலை செய்து விடுகிறார். நிஜமாகவே வாணி போஜன் இறந்துவிட்டாரா? இதை எப்படி போலீசுக்கு தெரியாமல் மறைக்கிறார்? என்பதுதான் இந்த படத்தின் கதை.

ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்பி பாலா இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் டிரைலர் பார்ப்பதற்கு பதைபதைக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது. இந்த படத்திற்கு ரோனி ராப்பேல் இசையமைத்துள்ளார்.

Also Read: ஓவர் ஆணவத்தில் அழிந்த ஜெய்.. டேட்டிங்கில் வேஸ்ட் பீஸ்ன்னு கழட்டிவிட்ட 3 நடிகைகள்

இந்த படத்தில் வாணி போஜன், பரத் உடன் விவேக் பிரசன்னா, ராதாரவி டேனியல் ஆனி போப், ஆடம்ஸ், ஸ்வயம் சித்தா உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு முன்பே ‘மிரள்’ என்ற படத்தில் பரத்- வாணி போஜன் ஜோடி இணைந்த நிலையில் இரண்டாவது முறையாக லவ் படத்திலும் இணைந்திருக்கின்றனர்.

மேலும் இந்த படம் வெளியாகும் அதே தினத்தில் தான் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ், தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும்
எல்ஜிஎம் போன்ற இரண்டு படங்களும் வெளியாகிறது. இருப்பினும் லவ் திரைப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தமிழில் வெளியாகிறது. தமிழ் ரசிகர்களிடமும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என நம்புகின்றனர்.

லவ் திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ!

Also Read: இந்த வாரம் வசூல் வேட்டைக்கு தயாராகும் 8 படங்கள்.. ரீ ரிலீஸாகும் வேட்டையாடு விளையாடு

Tamannah

மார்க்கெட் இல்லாததால் தர மட்டமாக இறங்கிய தமன்னா.. குடும்ப குத்து விளக்காக நடித்த 5 படங்கள்

கிளாமர் ரூட்டை கையில் எடுத்திருக்கும் தமன்னா தமிழ் சினிமாவில் குடும்ப குத்து விளக்காக நடித்து ஹிட்டான 5 படங்கள் இருக்கின்றன.

Kamal Haasan

வடிவேலு சீரியஸாக நடித்து வெற்றி கண்ட 7 படங்கள்.. கிளைமாக்ஸ் காட்சியில் பிச்சு உதறிய எம்டன் மகன்

தன்னை ஒரு நகைச்சுவை நடிகனாக மட்டும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் வடிவேலு இந்த ஏழு படங்களில் சீரியஸான காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

vijay antony

நல்ல படங்கள் நடித்தும் ராசி இல்லாமல் தோற்றுப் போன 5 நடிகர்கள்.. வேகம் இருக்கிற அளவுக்கு விவேகம் இல்லாத விஜய் ஆண்டனி

சில நடிகர்களுக்கு நல்ல கதைகள் அமைந்தும் அந்தப் படங்கள் ராசி இல்லாமல் தோற்றுப் போயிருக்கிறது.

Bharath

சிக்ஸ் பேக் வைத்து பிரயோஜனம் இல்லாத 5 நடிகர்கள்.. தொடர் தோல்விகளை கொடுத்து வரும் காதல் பரத்

முன்னணி ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் வகையில் ஆக்சன் ஹீரோ மெட்டீரியல் போல் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்துக் கொண்டு இந்த ஐந்து நடிகர்கள் இன்று வரை ஒரு பட வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

vijay-sethupathy-trisha

வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு சோகமாக முடிந்த 5 படங்கள்.. தியேட்டரில் கடைசி வரை ஏங்க வைத்த ராம்-ஜானு

இப்படி சோகமான முடிவோடு வந்த இந்த படங்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல படங்கள் நம்மை துக்கத்தில் ஆழ்த்தும் வகையில் வெளிவந்திருக்கிறது.

முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த 5 ஜோடிகள்.. நிஜத்திலும் ஒன்று சேர்ந்த சூர்யா-ஜோதிகா

சில ஜோடிகள் அறிமுகமாகி நடித்த முதல் படத்திலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி ரசிகர்களிடமிருந்து பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்கள்.

vivek- dhanush

குணச்சித்திர கேரக்டரில் நடித்து வெற்றி கண்ட விவேக்கின் 6 படங்கள்.. தனுஷை வெளுத்து வாங்கிய ஏகாம்பரம்

காமெடியையும் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரத்தில் விவேக் நடிப்பில் வெளிவந்த 6 படங்கள்.

thani oruvan- aravind sami

ரீ என்ட்ரியில் சோபிக்காத 5 நடிகர்கள்.. அரவிந்த்சாமி போல் முதல் படத்தோடு காணாமல் போன ஹீரோக்கள்

தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்தும் முதல் படத்திற்குப் பிறகு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் 5 நடிகர்கள்.

ஒரே ஹிட் படத்தோடு சோலி முடிந்த 6 ஹீரோக்கள்.. எழுந்திருக்க முடியாத விக்ராந்த்

சில படங்கள் வெற்றி படங்களாக அமைந்தாலும் தொடர்ந்து அவர்களால் நிலைத்து நிற்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

நாசருடன் காமெடியில் லூட்டி அடித்த வடிவேலின் 5 படங்கள்.. எம்டன்னை புரட்டி எடுத்த வைகை புயல்

வடிவேலு பேச்சால் மற்றும் உடல் அசைவுகள் போன்றவற்றால் நகைச்சுவையை கொடுத்து வைகைப்புயல் என்ற பட்டத்தை தட்டி சென்றார்.