2 படங்களோடு காணாமல் போன சன்டிவியின் செல்லப்பிள்ளை.. வேறு கோணத்தில் வடிவேலுவை காட்டிய இயக்குனர்
தொலைக்காட்சியில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று பிரபலமானவர்கள் சிலர் மட்டுமே. சந்தானம், சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்கள் சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையிலும் பட்டையை கிளப்பி வருகிறார்கள். அதிலும்