வழியில்லாமல் பழைய ரூட்டை பிடித்த சசிகுமார்.. கடன் அதிகமாயிடுச்சின்னு சொல்லுங்க
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகராக பிரபலமாகிய பலரில் முக்கியமானவர் சசிகுமார். இவரது இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க