vijay-cinemapettai3

சொந்த உறவுகளையே தூக்கி விடாத 5 உச்ச நட்சத்திரங்கள்.. வாய்ப்பு கொடுத்தும் நன்றியை மறந்த விஜய்யின் தம்பி

சில நடிகர்களுக்கு சொந்தக்காரர்கள் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்திருக்கிறார்கள். ஆனாலும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் அவர்களை தூக்கி விடவில்லை.

16-vayathinilae-kamal

கமலுக்கு முன்பு சப்பானியாக நடிக்க இருந்த ஹீரோ.. அல்வா போல் கிடைத்த வாய்ப்பு, 45 வருட சீக்ரெட்டை உடைத்த பிரபலம்

16 வயதினிலே படத்தில் சப்பானி கேரக்டரில்  நடிக்க முதலில் தேர்வான ஹீரோ யார் என்பது தெரியவந்துள்ளது.

balachander-illayaraja

பாலச்சந்தர், இளையராஜா காம்போவில் வெற்றி கண்ட 5 படங்கள்.. ஈகோவால் துண்டு துண்டாய் போன பந்தம்

எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில் படங்களை இயக்கி வெளியிட்டு வெற்றி கண்டு வந்த இயக்குனர் தான் கே பாலச்சந்தர்

Vadivukarasi

வாயில் விஷத்தோடு வடிவுக்கரசி நடித்த 5 படங்கள்.. தேள் போல் சிவாஜியையும், ரஜினியையும் கொட்டிய வேதவள்ளி

வில்லத்தனத்தில் மற்ற நெகடிவ் கேரக்டர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இவர் நடித்த ஐந்து படங்களை பார்க்கலாம்.

vikram-ajith

அஜித், விக்ரமுக்கு ஜோடியாக நடித்து துணிக்கடையை நடத்தி வரும் நடிகை.. மொத்தமாக கைநழுவி போன வாய்ப்புகள்

அஜித் மற்றும் விக்ரமுக்கு ஜோடி போட்டு நடித்துவிட்டு தற்போது துணி கடை நடத்தி வருகிறார்.

bharathiraja-1

மோசமான பிரச்சனையில் பாரதிராஜா.. தேனியில் ஏற்பாடு செய்யப்பட்ட மீட்டிங், மொத்தமாய் மறந்து போச்சு

இயக்குனர் இமயம் பாரதிராஜா தேனியில் ஏற்பாடு செய்த மீட்டிங்கில், அவருக்கு இருக்கும் மோசமான பிரச்சனை தெரிய வந்துள்ளது.

Directors

50 லட்சம் போட்டு 500 லட்சம் வசூல் செய்த ஒரே படம்.. பாலச்சந்தர், பாரதிராஜாவுக்கு நிகராக வந்திருக்க வேண்டிய இயக்குனர்

ஒரே படத்தில் காதல், கலை, நகைச்சுவை, இசை, சென்டிமென்ட் என மொத்தத்தையும் இறக்கி அது மிகப்பெரிய அளவில் ஹிட்டும் அடித்திருக்கிறது இந்த இயக்குனருக்கு.

gv-prakash

ஜிவி பிரகாஷ் வேண்டாம் நீங்க வாங்க.. பல வருடங்களுக்குப் பிறகு இணையும் ரெண்டு ராஜாக்கள்

ஒரு படத்தில் இரண்டு ராஜாக்கள் சேர்வது மிகப்பெரிய வெற்றி கூட்டணியாக அமையும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

kamal-devar-magan

வேட்டையாடு விளையாடு போல ரீ-ரிலீஸ் செய்தால் பட்டைய கிளப்பும் கமலின் 5 படங்கள்.. ஆண்டவர் அல்டிமேட்

அடுத்தடுத்து காட்சிகளில் அன்றே புதுமைகளை திணித்து படத்தை சுவாரசியமாக கொண்டு செல்வார் கமல்.

bharathiraja

ரஜினி, கமலை சிகரம் தொட வைத்த பாரதிராஜாவின் 6 மறக்க முடியாத படங்கள்.. சப்பானியே ஒரே டயலாக்கில் தூக்கி சாப்பிட்ட பரட்டை

பாரதிராஜா முக்கால்வாசி உணர்ச்சிப்பூர்வமான கிராமத்து மண்வாசனை கூடிய படங்களை எடுப்பதில் அதிக ஆர்வம் செலுத்தக்கூடியவர்.

kamal-bharathiraja

இரங்கல் தெரிவித்தால் கடமை முடிந்ததா.? தூக்கிவிட்ட தயாரிப்பாளரின் மரணத்தை கண்டு கொள்ளாத பாரதிராஜா, கமல்

தூக்கி விட்ட தயாரிப்பாளரின் மரணத்தை பாரதிராஜா, கமல் இருவரும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

balachander-rajini-kamal

80களில் நெகட்டிவ் ரோலில் ரஜினி பின்னிய 5 படங்கள்.. கமலை மட்டுமே தூக்கி வைத்த பாலச்சந்தர்

டாப் நடிகர்களாக இருக்கும் ரஜினி மற்றும் கமலை 5 படங்களில் மோத விட்டு வேடிக்கை பார்த்திருக்கின்றனர்.

kamal-sappani

சப்பானி கமலை பார்த்து மிரண்ட 2 நடிகர்கள்.. 22 வயசுலயே உலக நாயகன் அந்தஸ்தை பெற்ற ஆண்டவர்

கமலின் நடிப்பு தான் அவர்களுக்கு ஆணிவேராக இருக்கிறது. இதனால் தான் உலக நாயகன் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.

Kamal Haasan

80-களில் இருந்தே கமல் படத்தை ஓகே பண்ணும் நபர்.. பரட்டை, சப்பானி கேவலமா இருக்குன்னு தூக்கி எறிந்த ஹீரோக்கள்

பன்முகத் திறமை கொண்ட இவர் பழமொழிகளிலும் சகலகலா வல்லவனாய் நடித்து வெற்றி கொடுத்தவர்