Abbas

அப்பாஸ் வாழ்க்கையில் இவ்வளவு சோகம் நடந்திருக்கிறதா.. லட்டு போல் கிடைத்த 5 வாய்ப்புகளை தடுத்து நிறுத்திய துரோகி

தமிழ் சினிமாவின் முக்கியமான ஐந்து படங்களின் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார் அப்பாஸ்

friends-vijay-surya

வயிறு குலுங்க சிரிக்க வைத்த விஜய்யின் 6 படங்கள்.. மறக்க முடியுமா நேசமணியுடன் அடித்த காமெடி

விஜய் நடித்த எத்தனையோ படங்கள் சீரியஸான கதாபாத்திரமாக இருந்திருந்தாலும் ஒரு சில படங்கள் காமெடியாகவும் அதில் இவரே மற்றவர்களை கலாய்க்கும் விதமாக நடித்திருப்பார்.

kannai-nambathey

கண்ணை நம்பாதே உதயநிதிக்கு வெற்றியா, தோல்வியா.? படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்

மாறன் இயக்கத்தில் உதயநிதி, பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.

முதல் படமே சூப்பர் ஹிட்.. நம்பிய 5 ஹீரோக்கள் எல்லாம் சோபிக்காமல் போன பரிதாபம்

அறிமுகமான முதல் படத்திலேயே கனவு கன்னியாக வலம் வந்த சிம்ரன், ஜோதிகா இவர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது.

dhanush-thiruchitrambalam-review

இந்த ரெண்டு படத்தோட அட்டை காப்பி தான் திருச்சிற்றம்பலம்.. தனுஷ் வசூலை அள்ள இதுதான் காரணம்

தமிழ் சினிமா ஒரு தலையான ஆண்கள் காதலை சொல்லும் விதமாக பல படங்களை எடுத்துள்ளனர். ஆனால் சொல்லப்படாத பெண்களின் காதல் கதையை வைத்து சில படங்கள் தான்

vijay tv sun tv colors tv

தியேட்டரை ஓரம்கட்டி டிவியில் வெளியான 9 படங்கள்.. அதிலும் சன் டிவி செலக்ட் பண்ண 4 படமும் ப்ளாப்

கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. அதிலும் சில முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாக சன், விஜய், கலர்

aishwarya-rajesh-1

சினிமாவில் என் ரோல்மாடல் இவங்கதான்! ஐஸ்வர்யா ராஜேஷ்.. இப்படி பேசவே ஒரு மனசு வேணும்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக தேர்ந்தெடுக்கும் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விதவிதமான கேரக்டர்களை கொடுத்து

ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா படத்தின் விமர்சனம்.. ட்விட்டரை தெறிக்கவிட்ட வைரல் பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும்

42 வயதில் நீச்சல் குள வீடியோவை வெளியிட்ட தளபதி பட பூமிகா.. முண்டியடித்து லைக் போடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பூமிகா விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதேபோல் டெல்லியை சேர்ந்த பூமிகா யுவகுடு என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தமிழில் பத்ரி படத்திற்கு பின்னர் ரோஜாக்கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து கொடிகட்டி பறந்த பூமிகா திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

பின்னர் 2007ஆம் ஆண்டு தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பாரத் தாகூர் என்ற யோகா ஆசிரியரை திருமணம் செய்து கொண்டனர். இறுதியாக தமிழில் 2019ஆம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், தெலுங்கு சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான யூ டர்ன் படத்தில் பூமிகா பேயாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தனை ஆண்டுகள் கழித்து பூமிகாவின் ரீ என்ட்ரியை பார்த்த ரசிகர்கள் பூமிகாவா இது என்று ஆச்சர்யபட்டனர். தற்போது 42 வயதாகும் இவர் நீச்சல் தொட்டியில் நீந்தும் வீடியோவை போட்டு அதிர வைத்துள்ளார். இந்த வயதிலும் இளமை குறையவே இல்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்..

aishwarya rajesh

ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்றுக்கொண்டுள்ள வித்தியாசமான கதாபாத்திரம்.. அப்படி என்ன தான் இருக்கு இந்த படத்துல

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனாலேயே பல

எலும்பும் தோலுமாக மாறிய பூமிகா.. முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாலும், வயதை காட்டிக்கொடுத்த புகைப்படம்

பத்ரி படத்தின் மூலம் தளபதி விஜய் உடன் சூப்பர் ஹிட் கொடுத்தவர் தான் பூமிகா. அதற்குப் பின்னர் வெளிவந்த ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்கள்