பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து அதிரடி காட்டிய சாச்சனா.. யப்பா! ஆடி போன போட்டியாளர்கள்
Bigg Boss 8: எதிர்பாராததை எதிர்பாரங்கள் என கமலஹாசன் ஏழு சீசன்களாக சொல்லிக் கொண்டிருந்தார். அதை எட்டாவது சீசன் தொடங்கிய ஒரே வாரத்திற்குள் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.