தமிழே வாயில் வராது.. எப்படி தாக்குபிடிப்பாங்க? விஜய் டிவி பிரபலத்துக்கும் வலுக்கும் விமர்சனங்கள்
உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோவாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல்,