முதல் வாரத்திலேயே மங்களம் பாடிய பிக் பாஸ்.. பேசாம வர்ஷினி மாதிரி property-யாகவே இருந்திருக்கலாம்
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் அக்டோபர் 6ம் தேதி தொடங்கி, பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இம்முறை கமல்ஹாசனுக்கு பதிலாக, நடிகர் விஜய்சேதுபதி