40 பேருடன் சூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் ஸ்ருதிஹாசன் மற்றும் பிரபாஸ்.. சலார் படத்திற்கே சவால் விட்ட மர்ம நபர்கள்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். ரவி தேஜாவுடன் நடித்து சமீபத்தில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி