6 வருடம் கழித்து தூசு தட்டப்படும் கேஎஸ் ரவிக்குமார், ரஜினி கூட்டணி.. அந்தக் கதையை மீண்டும் கேட்ட சூப்பர் ஸ்டார்!
கேஎஸ் ரவிக்குமார் அடுத்ததாக தயாரித்து நடிக்கும் படமான மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்கான கூகுள் குட்டப்பன் படத்தின் பூஜையில் ரஜினி கூட்டணி