தலைகீழாக மாறிய ஓட்டிங் ரிப்போர்ட்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார்.?

biggboss8

Biggboss 8 Voting: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டம் வந்துவிட்டது. அதனால் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதி வருகின்றனர். அதில் இந்த வாரம் TTF டாஸ்க் அனல் பறக்க நடந்தது. எப்படியாவது இந்த டிக்கெட்டை அடித்து விட வேண்டும் என அனைவரும் கடும் முயற்சி செய்தனர். அதில் ரயான் இப்போது வெற்றி பெற்றுள்ளார். 21 பாய்ண்டுகளை பெற்று முன்னிலையில் இருக்கும் இவர்தான் இந்த சீசன் முதல் பைனல் போட்டியாளர். தலைகீழாக மாறிய ஓட்டிங் ரிப்போர்ட் இதனால் எலிமினேஷனில் … Read more

பிக்பாஸ் 8-ல் டேஞ்சர் சோனில் இருக்கும் 4 பேர்.. டபுள் எவிக்சனில் வெளியேறும் 2 ஸ்ட்ராங் போட்டியாளர்கள்!

Bigg Boss 8

Bigg Boss8: கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த மாதத்தில் முடிவடைய இருக்கிறது. நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில வாரங்களே இருப்பதால் தொடர்ந்து டபுள் எலிமினேஷன் நடந்து வருகிறது. கடந்த வாரம் அன்சிதா மற்றும் ஜெஃப்ரி இருவரும் எதிர்பாராத விதமாக வெளியேறி இருந்தார்கள். இந்த நிலையில் இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார்கள். வெளியேறும் 2 ஸ்ட்ராங் போட்டியாளர்கள்! இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ஓட்டு விழுந்த நிலவரப்படி நான்கு … Read more

டபுள் எவிக்ஷனில் வெளியேறப் போகும் போட்டியாளர்கள்.. பிக் பாஸ் ரூல்ஸ் படி வெற்றி பெறும் போட்டியாளர் இவர்தான்

bigg boss (8)

Bigg Boss Tamil 8: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பிக் பாஸ் சீசன் 8 முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது. ஆனால் உள்ளே கிட்டத்தட்ட 10 போட்டியாளர்கள் இருப்பதால் இந்த வரமும் டபுள் எவிக்சன் பண்ணப் போகிறார்கள். கடந்த சில வாரங்களாகவே இரண்டு போட்டியாளர்கள் வெளியாகி போன நிலையில் இந்த வாரம் யார் போக போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. ஏனென்றால் தற்போது இருக்கும் போட்டியாளர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு … Read more

முத்துவை ஓரம் கட்டி TTF வென்ற போட்டியாளர்.. பிக்பாஸ் சீசன் 8 முதல் பைனலிஸ்ட் இவர் தான்

muthu-rayan

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் தருவாயில் இருக்கிறது. இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. எப்படியாவது இதில் வென்று விட வேண்டும் என ஒவ்வொரு போட்டியாளர்களும் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்காத குறைதான். அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதில் தற்போது ரயான் வெற்றி பெற்று முதல் பைனலிஸ்டாக இறுதிப் போட்டிக்குள் நுழைகிறார். அதன்படி இந்த டாஸ்க்கில் அவர் எடுத்த மொத்த … Read more

முத்துவை காலி செய்ய நடக்கும் சதி.. பிக்பாஸ் டைட்டிலை வைத்து மாஸ்டர் பிளான் போடும் விஜய் டிவி

muthu-biggboss

Biggboss8-Muthukumaran: பிக்பாஸ் நிகழ்ச்சி இதோ அதோ என இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த சீசன் டைட்டிலை யார் பெற வேண்டும் என்பதையும் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். ஆனால் விஜய் டிவி வேறு ஒரு பிளான் போட்டு சில வேலைகளை பார்ப்பது போல் தெரிகிறது. அதாவது ஆரம்பத்தில் இருந்து முத்துக்குமரனுக்கு சோசியல் மீடியாவில் ஆதரவு இருக்கிறது. அதேபோல் மக்கள் மத்தியிலும் அவர் செல்வாக்கு பெற்றுவிட்டார். ஆனால் கடந்த சில நாட்களாக அவர் மீதான நெகட்டிவ் செய்திகள் அதிகமாக … Read more

சீரியலை விட பிக் பாஸில் அதிகமாக சம்பாதித்த போட்டியாளர்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காவுக்கு குறி வைத்த அன்ஷிதா

biggboss

Bigg Boss Anshitha: பிக் பாஸ் சீசன் 8வது நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 87 நாட்களை தாண்டி வெற்றி பக்கம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட 14 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு தற்போது 10 போட்டியாளர்கள் வெற்றியை நோக்கி விளையாடி வருகிறார்கள். இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு போட்டியாளர்களும் மும்மரமாக விளையாடி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி … Read more

பிக்பாஸில் கேமரா முன் சூசகமாக சோழி உருட்டும் முத்து&கோ.. இன்னும் பாக்கறவங்கள முட்டாளுன்னு நினைச்சா எப்படி பாஸ்?

Bigg Boss Tamil

Bigg Boss Tamil8: தன்னம்பிக்கைக்கும், தல கனத்திற்கும் நூல் அளவு தான் வித்தியாசம் என்று சொல்வார்கள். இது முத்துக்குமரன் மற்றும் அவருடைய கூட்டணிகளுக்கு சரியாகப் பொருந்தி விடும் போல. பிக் பாஸ் எட்டாவது சீசன் இன்னும் ஒன்று இரண்டு வாரங்களில் முடிவடைய இருக்கிறது. வழக்கம் போல டைட்டில் வின்னர் யாராக இருப்பார் என்று ஓரளவுக்கு கணிக்க முடிகிறது. தீபக், மஞ்சரி, முத்துக்குமரன், சௌந்தர்யா போன்றவர்கள் கண்டிப்பாக பைனல் லிஸ்ட் ஆக வந்து விடுவார்கள். தங்களுடைய குடும்பத்தினர் வீட்டிற்குள் … Read more

ஒத்தையா ரெட்டையா போடும் பிக்பாஸ்.. இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறும் 2 பீஸ்

biggboss8

Biggboss 8: கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு ரஞ்சித் வெளியேறி இருந்தார். அதையடுத்து தற்போது 12 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். அதில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. அதே போல் பைனல் வருவதற்கு மூன்று வாரங்கள் தான் இருக்கிறது. அதனால் இந்த வாரம் இரண்டு பேரை வீட்டை விட்டு வெளியேற்ற பிக்பாஸ் டீம் முடிவு செய்து இருக்கிறது. அதில் ஆண்களிலிருந்து ஒருவரும் பெண்களிலிருந்து ஒருவரும் வெளியேற உள்ளனர். அதன்படி … Read more

ஓட்டு பிசிறு தட்ட கூடாது, களமிறங்கிய ஆர்மி.. பிக்பாஸ் 8 டைட்டில் யாருக்கு.?

biggboss 8

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறது. இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து அவர்களை உற்சாகமூட்டி சென்றுள்ளனர். அதை அடுத்து வரப்போகும் டாஸ்க்குகள் கடுமையாக இருக்கும். அதற்காக போட்டியாளர்கள் தயாராகி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க சோசியல் மீடியாவில் சில போட்டியாளர்களின் ஆதரவாளர்கள் ஓட்டு வேட்டையை தொடங்கிவிட்டனர். அதில் சௌந்தர்யாவின் பி ஆர் ஆரம்பத்திலிருந்து இந்த வேலையை செய்து வருகின்றனர். அதை அடுத்து இப்போது முத்துக்குமரனின் ஆர்மி களத்தில் இறங்கியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் … Read more

குடும்பத்தினர் வருகையால் குழப்பத்தில் போட்டியாளர்கள்.. மஞ்சரியின் திமிரை அடக்கிய பவித்ராவின் கெஸ்ட்

biggboss-pavithra

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களின் நண்பர்கள் வீட்டுக்குள் வந்தனர். அதில் பவித்ராவுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக சமந்தா வந்திருந்தார். இருவரும் பல சீரியல்களில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கின்றனர். சொல்லப்போனால் பவித்ராவுக்கு சமந்தா சொந்த சகோதரி போல் தான். இதை அவர் நிகழ்ச்சியிலேயே ஒரு முறை வெளிப்படையாக சொல்லியிருந்தார். ஆனால் இன்று லைவ் காட்சிகளை பார்க்கும்போது அவர் கூறியது எந்த அளவுக்கு உண்மை என புரிந்தது. உண்மையிலேயே பவித்ராவுக்கு சமந்தா சரியான ஆலோசனையும் அன்பையும் கொடுத்தார். … Read more

ஹீரோவை பார்க்க அசத்தல் என்ட்ரி கொடுத்த அர்ச்சனா.. எகிற போகும் விஜய் டிவியின் டிஆர்பி

archana-arun

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டாலே விஜய் டிவியின் டிஆர்பி உயர்ந்துவிடும். ஆனால் இன்று அது இரு மடங்காக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மட்டுமல்ல பார்வையாளர்களும் எதிர்பார்த்த அர்ச்சனா இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். இவர் அருணின் காதலி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அதை வெளிப்படையாக சொல்லவில்லை. இருந்தாலும் அர்ச்சனா சோசியல் மீடியாவில் அருணுக்கு வக்காலத்து வாங்கி அதை உறுதிப்படுத்தினார். அதை தொடர்ந்து இன்று தன்னுடைய … Read more

பிக் பாஸ் வீட்டுக்குள் பாக்யாவின் மகளாக விஷாலுக்கு அட்வைஸ் கொடுக்கும் இனியா.. மன்னிப்பு கேட்க சொல்லும் நேகா

bb news

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட 75 நாட்கள் ஆகிய நிலையில் இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய வெற்றியை நோக்கி பயணித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் குடும்பங்கள் வந்து செண்டிமெண்டாக பேசி பாசத்தை கொட்டி விட்டார்கள். இதனைத் தொடர்ந்து இதுவரை பிக் பாஸ் சீசனில் இல்லாத ஒரு விஷயமாக இன்று உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் நண்பர்கள் பிக் … Read more

இது பிக்பாஸா இல்ல மேட்ரிமோனியா.. திடீர்னு ப்ரொபோஸ் செய்து வெட்கப்பட்ட சவுண்ட்

soundarya-biggboss

Biggboss 8: பிக்பாஸ் வீடு இந்த வாரம் முழுவதும் ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. இதற்கு காரணம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தான். அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் முத்துவின் அம்மா அப்பா வெள்ளந்தியாக பேசியது அனைவரையும் கவர்ந்து விட்டது. அதேபோல் அவருடைய அம்மா தன் மகனை நினைத்து பெருமைப்படுவதை பார்க்கும் போதே கியூட்டாக இருந்தது. இப்படி இந்த வாரம் முழுவதும் பல விஷயங்களை நாம் பார்த்தோம். அதில் இன்று போட்டியாளர்களின் நண்பர்கள் வீட்டிற்கு வருகை தருகின்றனர். அதன் முதல் … Read more

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்.. ஜாக்லின்னை புறம் பேசியதால் ஏற்பட்ட நிலைமை

biggboss 8

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் என்னதான் சண்டை போட்டுக் கொண்டு பஞ்சாயத்து பண்ணி வன்மத்தை காட்டினாலும் இந்த ஒரு வாரம்தான் அவர்களுடைய உண்மையான மனசை பார்க்க முடியும் என்பதற்கேற்ப குடும்பங்கள் வந்ததும் எல்லாத்தையும் மறந்து அன்புக்காக ஏங்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படித்தான் இந்த வாரம் 12 போட்டியாளர்களின் குடும்பங்கள் உள்ளே நுழைந்து தன் பிள்ளைகளை கண்டிக்கும் விதமாகவும் மற்ற போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் விதமாகவும் சில முரண்பாடான கருத்துக்களை … Read more

பரம்பரையை பெருமைப்படுத்திய முத்து.. கண்கலங்க வைக்கும் பிக்பாஸ் இன்றைய எபிசோட்

biggboss-muthukumaran

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. அதனால் இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து தங்கள் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் இன்று முத்துவின் அம்மா அப்பா வீட்டுக்குள் வருகின்றனர். அதில் முத்துவின் அம்மா அவரை கட்டிபிடித்து கதறிய காட்சி பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்தது. அது மட்டும் இல்லாமல் அவர் கூறிய ஒரு வார்த்தையும் சிலிர்க்க வைத்துள்ளது. ஏற்கனவே முத்துவின் விளையாட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. … Read more

12 போட்டியாளர்களின் நண்பர்களை வீட்டுக்குள் அனுப்பப் போகும் குருநாதர்.. சௌந்தர்யா அருணுக்காக வரும் EX போட்டியாளர்

bigg boss (8)

Bigg Boss Tamil 8: உலகத்தில் என்ன நடக்குது, நம்ம குடும்பத்தில் இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள், நமக்குத் தேவையான விஷயம் நம்மிடம் இல்லாமல், பிடிக்குதோ பிடிக்கலையோ ஒரே வீட்டில் 100 நாள் இருந்து தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின்படி ஒரு ரியாலிட்டி ஷோ கடந்த ஏழு வருஷமாக வெற்றிகரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி ஆரம்பித்து வெற்றிகரமாக 75 நாட்களைக் கடந்து இன்னும் … Read more

சௌந்தர்யாவின் கொட்டத்தை அடக்கிய குடும்பம்.. பவி கெஞ்சி கேட்டும் கொடுக்க முடியாதுன்னு மறுத்த சவுண்டு

bigg boss (7)

Bigg Boss 8 Tamil: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் சென்டிமென்ட் வாரம் என்று சொல்வதற்கு ஏற்ப உள்ளிருக்கும் போட்டியாளர்களின் குடும்பங்கள் சென்று அவர்களை கண்டிக்கும் விதமாகவும் மற்ற போட்டியாளர்களிடம் ஏதாவது முரண்பாடுகள் இருந்தால் அதை தட்டிக் கேட்கும் விதமாகவும் கேள்விகள் கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் தீபக்கின் மனைவி அருணை பார்த்து நீங்கள் ஒரு ஸ்டார் ஆகவும், தீபக்கின் வயசு வித்தியாசத்தை காட்டி பேசினதும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அது தேவையில்லாத பேச்சும் … Read more

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களை வறுத்தெடுத்த மஞ்சரி குடும்பம்.. சௌந்தர்யாவுக்கு ஆட்டம் காட்டிய மகன்

biggboss 8

Bigg Boss Tamil 8: இந்த வாரம் எதிர்பார்த்தபடியே பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் குடும்பங்கள் வர ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் முதலாவதாக தீபக் குடும்பம் வந்தது. தீபக் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பையன் மற்றும் மனைவி வந்து பேரின்பத்தை கொடுத்துவிட்டார்கள். தீபக்கும் இவர்களை பார்த்த சந்தோஷத்தில் ரொம்பவே மகிழ்ச்சியாகிவிட்டார். அந்த வகையில் ஒட்டுமொத்த குடும்பத்துடன் பேசி முத்துக்குமாரும் நானும் ஒன்னு தான். நானும் அதிகமாக பேசுவேன் முத்துக்குமாரும் என்னைப் போல் தான் … Read more

இந்த வாரம் பிக்பாஸ் நாமினேஷனில் சிக்கிய 7 போட்டியாளர்கள்.. குறைந்த வாக்குகளோடு வெளியேறப் போவது யார்.?

biggboss 8

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி 11 வாரம் வரை வந்துவிட்டது. ஆனாலும் இந்த சீசனில் ஏதோ ஒரு விஷயம் குறையாக இருக்கிறது என்பதை ஆடியன்ஸ் இப்போது வரை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இனிவரும் நாட்களில் டாஸ்க் கடுமையாக இருக்கும். அதன் மூலம் ஒரு விறுவிறுப்பு இருக்கும் என்று தெரிகிறது. அதன்படி கடந்த வாரம் டம்மி பாவாவாக இருந்த ரஞ்சித் வெளியேறி விட்டார். அதைத்தொடர்ந்து இந்த வாரம் 7 பேர் நாமினேஷனில் சிக்கி இருக்கின்றனர். அவர்களில் யாருக்கு அதிக … Read more

ஓவியா மாதிரி விளையாடுறேன்னு ஆயா மாதிரி விளையாடும் சரோஜா.. இந்த வாரம் கிரேட் எஸ்கேப் ஆகிய போட்டியாளர்

bigg boss (6)

Bigg Boss: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பிக் பாஸ் 8 சீசன் தொடங்கி கிட்டத்தட்ட 75 நாட்களை தாண்டி விட்டது. அந்த வகையில் தற்போது உள்ளிருக்கும் போட்டியாளர்கள் யார் என்றால் ஜாக்லின், முத்துக்குமரன், தீபக், மஞ்சரி, அருண், விஷால், சௌந்தர்யா, ஜெஃப்ரி, பவித்ரா, அன்சிதா, ராணவ், ரயான் என மொத்தம் 12 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இதில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து இப்பொழுது வரை எந்த ஒரு விளையாட்டிலும் முழுமையாக பங்கு பெறாமல், தனக்கு என்ன … Read more

தர்ஷிகாவுக்கு கொடுத்த பாயாசத்தைப் போல அன்சிதாவுக்கு ரெடி பண்ணின விஷால்.. இதுல வாத்தியார் தப்பிச்சிட்டாரு

bigg boss (5)

Bigg Boss 8 Tamil: பிக் பாஸ் 8 சீசன் இப்பொழுது தான் ஆரம்பித்தது போல் இருந்தது, அதற்குள் 12 வாரங்களை கடந்து விட்டது. இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய திறமையை நிலை நிறுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக மும்மரமாக விளையாடி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு ரஞ்சித் வெளியேறி இருக்கிறார். இவர்களை தொடர்வது இந்த வாரத்துக்கு நாமினேஷன் ஆன போட்டியாளர்கள் யார் என்றால் … Read more

ரஞ்சித்திடம் டீல் பேசிய பிக் பாஸ்.. டிஆர்பிக்காக எந்த எல்லைக்கும் போவாங்க போல, கூட்டாளியாக இருக்கும் விஜய் சேதுபதி

bigg boss 8 (3)

Bigg Boss 8 Tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, 75 நாட்களைக் கடந்த நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிய போகிறது. அதனால் மீதம் இருக்கும் வாரங்களில் எப்படியாவது சுவாரசியத்தையும் விறுவிறுப்பையும் கொடுத்தால் தான் அடுத்த சீசனை கொண்டுவர முடியும் என்பதால் பிக் பாஸ் அவங்க தரப்பில் இருந்து சில பல வேலைகளை பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு சீசன்களிலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் … Read more

பிக் பாஸில் இன்று போடப் போகும் குறும்படம்.. ஓவர் ஆக்டிங் பண்ணி மாட்டிக்கொண்ட மஞ்ச காட்டு மைனா

biggboss 8-tamil

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 12 வாரங்கள் முடிந்து நிலையில் இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் யாருக்கு பிக் பாஸ் கோப்பை கிடைக்கப் போகிறது என்ற ஒரு எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஆனால் தற்போது வரை மக்களின் ஓட்டுக்கணிப்பின்படி அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருப்பது முத்துக்குமரன் தான். ஆனால் அவர் நேற்று செய்த சின்ன தவறுகளால் கொஞ்சம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில் இரண்டாவதாக … Read more

பிக்பாஸுக்கே ட்விஸ்ட் வைத்த முத்து.. இனிமேதான் மெயின் சம்பவமே இருக்கு

muthu-biggboss

Biggboss 8: அவன் அவன் எடுக்கிற முடிவு நமக்கு சாதகமாக தான் இருக்கு. அப்படித்தான் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சம்பவங்கள் நடந்தது. பவித்ரா நான்கு முறையாக கேப்டன் பதவிக்கு போட்டி போட்டார். இந்த முறையாவது ஜெயிச்சுட்டு போகட்டும் என முத்து விட்டுக் கொடுத்தது பச்சையாக தெரிந்தது. ஆனால் பிக்பாஸ் அதை கண்டுபிடித்ததும் இல்ல பாஸ் நான் கவனக்குறைவா இருந்துட்டேன். அப்படி இப்படி என சமாளித்தார். ஆனாலும் பார்ப்பவர்களுக்கு உண்மை நன்றாகவே விளங்கியது. அதனால் தான் பிக் … Read more

உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்.. முத்துவை வைத்து பாடம் புகட்டிய பிக்பாஸ், பலியாடான பவித்ரா

muthu-pavithra

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் செங்கல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் கடுமையான டஃப் கொடுத்து விளையாடினார்கள். அதில் முத்து பவித்ரா ஜெஃப்ரி ஆகியோர் சிறந்த போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தான் அடுத்த வாரம் கேப்டன்சி டாஸ்க்கில் பங்கேற்றனர். ஆனால் அதில் தான் சொதப்பல் நடந்தது. ஜெஃப்ரி அவுட் ஆன நிலையில் முத்து பவித்ரா விளையாடினர். அதில் முத்து விட்டு கொடுத்தது பிரச்சினையில் முடிந்துவிட்டது. முத்துவை வைத்து பாடம் புகட்டிய பிக்பாஸ் இதனால் … Read more

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்.. 12 வாரங்களாக எஸ்கேப் ஆகிய லாம்போஸ்ட்

biggboss-arun-pavithra

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் வீட்டிற்குள் மொத்தமாக 18 போட்டியாளர்கள் என்டரி கொடுத்த நிலையில் அடுத்து 3 வாரங்களில் ஆறு போட்டியாளர்கள் புதுசாக உள்ளே நுழைந்தார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் ஒரு ஒரு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி வந்தார்கள். அதிலும் கடந்த இரண்டு வாரமாக டபுள் எலிமினேஷன் செய்யப்பட்டு நான்கு போட்டியாளர்கள் வெளியேறி விட்டார்கள். அந்த வகையில் தற்போது வீட்டுக்குள் விளையாடி வரும் போட்டியாளர்கள் யார் என்றால் முத்துக்குமரன், … Read more

பிக் பாஸ் வீட்டிற்குள் ஜாக்லின் ராணவை ஒதுக்கிய போட்டியாளர்கள்.. வெற்றி கோப்பையை கைப்பற்ற போவது இவர்தான்?

muthu-biggboss8

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பித்த பொழுது விறுவிறுப்பாக இல்லாமல் இருந்தாலும் போகப்போக டாஸ்க் மற்றும் பஞ்சாயத்துக்கள் அதிகரித்து வந்ததால் தற்போது சூடு பிடித்து வருகிறது. அதிலும் இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய தனித்திறமையை நிரூபித்துக் காட்டி வெற்றி கோப்பையை கைப்பற்றுவதற்கு திறன் பட செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இப்பொழுது வரை முதல் ஐந்து இடத்தில் இருப்பது முத்துக்குமரன், ராணவ், சௌந்தர்யா, … Read more

முத்து சொதப்பியதால் பிக் பாஸ் கொடுத்த தண்டனை.. குருநாதரிடம் கெஞ்சும் போட்டியாளர்கள் பாவமாக நிற்கும் ரயான்

bigg boss 8 (9)

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 12 வாரங்கள் ஆன நிலையில் 13வது வாரத்திற்கு இன்று கேப்டன் யார் என்பதற்கான டாஸ்க் ஆரம்பித்தது. அந்த வகையில் கல்லை அடுக்கி கோட்டை கட்ட வேண்டும் என்ற டாஸ்க்கில் மூன்று போட்டியாளர்களாக டீம் சேர்த்து விளையாட ஆரம்பித்தார்கள். இந்த டாஸ்க் யார் பெஸ்ட் என்று சொல்லும் வகையில் பவித்ரா, முத்துக்குமாரன் மற்றும் ஜெஃப்ரி தேர்வாகி இருக்கிறார்கள். அதே நேரத்தில் நல்லா விளையாடவில்லை என்று பெயர் வாங்கிய … Read more

பணப்பெட்டியை தூக்கிட்டு போக போகும் 2 போட்டியாளர்கள்.. அப்படின்னா இவர் வின்னர் ஆகப் போவதில்லையா?

biggboss 8

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக 70 நாட்களை கடந்த நிலையில் இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் யார் என்றால் தீபக், முத்துக்குமரன், விஷால், அருண், ஜெஃப்ரி, ரயான், ராணவ், சௌந்தர்யா, ரஞ்சித், அன்சிகா, ஜாக்லின், பவித்ரா, மஞ்சரி ஆகிய 13 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு ஆரம்பித்த டாஸ்க் மிகவும் பரபரப்பாகவும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் விளையாடி … Read more

ராணவ் கையை உடைச்சதே உங்க மேன் தான் மேடம்.. ஆதாரத்துடன் அர்ச்சனாவை பொளந்தெடுக்கும் BB8 ரசிகர்கள்!

Archana Arun

Bigg Boss 8: பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா நேற்றிலிருந்து பிக் பாஸ் 8 ரசிகர்களிடம் படாத பாடுபட்டு வருகிறார். சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி ஆக உள்ளே வந்தவர் அர்ச்சனா. இரண்டு மூன்று நாட்களாக கண்ணீரும் கம்பளையுமாக சுற்றிவிட்டு அடுத்து நின்னு அடிச்சதெல்லாம் சிக்ஸர் தான். அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பே அவர் சீரியல் நடிகர் அருணை காதலிக்கிறார் என செய்திகள் வெளியானது. இவர்கள் இருவரும் … Read more

விளம்பர பணத்திற்காக அத்து மீறல், விஜய் டிவியோடு சேர்ந்து சிக்கிய VJS.. வெளியேறினாரா தீபக்?

Bigg Boss 8

Bigg Boss 8: எவ்வளவு நேக்காக என்னையும் கோர்த்து விட்டுட்டீங்க என்று வடிவேலு சொல்லுவார். அப்படி ஒரு விஷயத்தை தான் விஜய் சேதுபதிக்கு விஜய் சேனல் செய்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 11 வாரங்கள் ஆகிவிட்டது. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய பஞ்சாயத்து எதுவும் வரவில்லையே என்று இருந்தது. இப்போதுதான் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவிற்கு பெரிய விஷயம் ஒன்று நடந்திருக்கிறது. விஜய் சேதுபதியோடு சேர்ந்து முக்கிய போட்டியாளர் தீபக் இந்த சர்ச்சையில் சிக்கி … Read more

அவள அடிச்சு கொல்லனும், வாய் விட்ட முத்துக்குமரன்.. ஒரு ரெட் கார்டு பார்சல்!

bb8 red card

Bigg Boss 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 11 வது வாரம் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நூறு நாளை நெருங்க இன்னும் ஒரு மாத காலம் தான் இருக்கிறது. வீட்டிற்குள்ளும் ஆட்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதே போல் இன்னும் வரைக்கும் டைட்டில் யார் வாங்குவார் என்பதை கணிக்கவே முடியவில்லை. பாதிக்குப் பாதி பேர் முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் என்பது போல் பேசி வருகிறார்கள். காரணம் அவர் பேசும் தமிழ் மற்றும் சமயோகித புத்தியும்தான். … Read more

அருணை தாறுமாறாக கண்டித்த விஜய் சேதுபதி.. லவ்வருக்காக போர் கொடியை தூக்கிய அர்ச்சனா

bigg boss tamil 8 (4)

Bigg Boss Tamil 8 Archana and Arun: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை புதுசாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்தாலும் போட்டியாளர்களை கண்டிக்கும் விதமாகவும் சரி, அவர்களிடம் பேசும் விதமும் கொஞ்சம் முரண்பாடாக தான் இருக்கிறது. இதெல்லாம் கமலிடம் இருந்து கொஞ்சம் தெரிந்து கொண்டே விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு வந்திருக்கலாம். ஏனென்றால் எல்லா போட்டியாளர்களையும் எந்த அளவுக்கு மரியாதையாக நடத்தணும், எப்படி அவர்களை தட்டிக் கொடுத்து அனுசரித்து பேசணும் … Read more

ஜெஃப்ரியை விட மோசமாக நடந்து கொண்ட சௌந்தர்யா.. அடிப்பட்டு வந்திருக்கும் ராணவிடம் மல்லுக்கட்டும் சரோஜா

bigg boss 8 (8)

Bigg Boss Tamil 8 Jeffery and Ranav: சண்டைனு வந்துட்டா சட்ட கிளிருது சகஜம் தான், ஆனால் அதற்காக உசுருக்கு உசுராக கேட்பது ரொம்பவே மிருகத்தனமான விஷயம். அதை தற்போது ஜெஃப்ரி மூலம் ராணவ் அனுபவித்து இருக்கிறார். அதாவது இந்த வாரத்திற்கான டாஸ்க் ஆரம்பித்த நிலையில் பவித்ரா, அவருடைய கல்லை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜெஃப்ரி மற்றும் அன்சிதா விளையாடி வருகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் அந்தக் கல்லை பிடுங்க வேண்டும் என்பதற்காக ராணவ், பவித்ரா … Read more

கை வலியால் துடித்த ராணவை அலட்சியப்படுத்திய போட்டியாளர்கள்.. மனசாட்சியே இல்லாமல் இருந்த பவித்ரா டீம்

bigg boss tamil 8 (3)

Bigg Boss Tamil 8 Ranaav: பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்க் ஆரம்பித்து விட்டாலே ஒவ்வொரு போட்டியாளர்களும் வெறித்தனமாக விளையாட ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் இன்னும் வெற்றியை நோக்கி பயணிப்பதற்கு 30 நாட்கள் தான் இருக்கிறது என்பதால் ஒவ்வொருவரும் அவர்களுடைய வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு போராடி வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டது. இதில் மூன்று போட்டியாளர்களாக சேர்ந்து ஒவ்வொரு டீமாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு டீம் பவித்ரா, அன்சிதா மற்றும் … Read more

பிக்பாஸ் நாமினேஷனில் சிக்கிய 11 போட்டியாளர்கள்.. மூட்டை முடிச்சை கட்ட போகும் நடிப்பு மன்னன்

biggboss 8

Biggboss 8: பிக்பாஸ் 8 நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து 11 வது வாரத்தில் இருக்கிறது. இன்னும் சில வாரங்கள் மட்டுமே பைனலுக்கு உள்ளது. அதனால் டாஸ்க்குகள் போகப்போக கடுமையாக இருக்கும். இதில் போட்டியாளர்கள் திறமையையும் புத்தி கூர்மையையும் காட்ட வேண்டும். அதேபோல் தகுதி இல்லாதவர்கள் இறுதிப் போட்டிக்கு சென்று விடக்கூடாது. அதனால் பிக்பாஸ் ஆடியன்ஸ் நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனித்து ஓட்டு போட்டு வருகின்றனர். அதில் கடந்த வாரம் சத்யா, தர்ஷிகா இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். … Read more

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷிகா சத்யா வாங்கிய சம்பளம்.. சோளக்காட்டு பொம்மைக்கு இவ்வளவு லட்சமா?

bigg boss 8 (7)

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 70 நாட்களை தாண்டி 11வது வாரத்திற்கு வந்திருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் தலைமை பொறுப்பை விஷால் ஏற்றுக் கொண்டார். சமீப நாட்களாக விஷால் விளையாடிய விளையாட்டை பார்த்து வெறுத்துப் போன மக்கள் கம்மியான ஓட்டுகளை கொடுத்து வந்தார்கள். ஆனால் நேற்று தர்ஷிகா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இனி இருக்கும் மீதமுள்ள நாட்களில் ஆவது விஷால் அவருடைய விளையாட்டை விளையாடியாக வேண்டும். … Read more

பிக் பாஸ் ஷோ முடிந்த பிறகும் அருணை வச்சு செய்த விஜய் சேதுபதி.. அரண்டு போன போட்டியாளர்கள், சமரசம் செய்த விஷால்

arun-biggboss

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 70 நாட்களை தாண்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் மீதமுள்ள நாட்கள் மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் 15 போட்டியாளர்கள் இருப்பதால் கடந்த வாரம் முதல், டபுள் எவிக்ஷன் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் சாச்சனா மற்றும் ஆர்ஜே ஆனந்தி போன வாரம் வெளியேறியது போல் இந்த வாரம் முதல் போட்டியாளராக சத்தியா சனிக்கிழமை எபிசோடில் வெளியேறி விட்டார். இவரை தொடர்ந்து இன்று … Read more

அரசியல் நம்மை சுற்றியும் நடக்கும், நம்மை வச்சும் நடக்கும்.. விஜய் சேதுபதி ஜெஃப்ரியை அலற விட்ட தருணம் !

Bigg boss 8

Bigg Boss 8: ஓவர் நைட்டில் ஒபாமா ஆகி விட்டான் என்று சொல்வார்கள். அப்படித்தான் ஒரே ப்ரோமோவில் விஜய் சேதுபதி பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் எட்டாவது சீசன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் போது கமல் அளவுக்கு இருக்குமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. தொடர்ந்து விஜய் சேதுபதியின் பேச்சு ஒரு விதமான கலவையான விமர்சனத்தையே பெற்றது. போன வாரம் கோவா குரூப்புக்கு ஆப்பு வைத்ததும் கொஞ்சம் விஜய் சேதுபதி மீது … Read more

இந்த வாரம் விஜய் சேதுபதி துரத்தி விடப் போகும் நபர்.. பிக்பாஸ் 8 ஓட்டிங் நிலவரம்

biggboss8

Biggboss 8: பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் சாச்சனா, ஆனந்தி இருவரும் வெளியேறினார்கள். அதை அடுத்து தற்போது ஒன்பது பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் இதுவரை இல்லாத அதிசயமாக பவித்ரா அதிக ஓட்டுக்களை கைப்பற்றி இருக்கிறார். கடந்த வாரம் நடந்த டாஸ்க் தான் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம். அதன் மூலம் அவர் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி விட்டார். அதனால் ஆடியன்ஸ் இப்போது அவரை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அதற்கேற்றார் போல் அவருடைய விளையாட்டு யுக்தியும் … Read more

பிக்பாஸில் கோவா கூட்டம், ஜூனியர் நிக்சனுக்கு கொண்டாட்டம்.. ஜாக்குலின் இப்போ கம்ஃபர்டபிளாக இருக்கா?

Bigg Boss 8

Bigg Boss 8: வெளியில் நல்ல பெயர் இருப்பவர்கள் கூட பிக் பாஸில் கலந்து கொண்டால் டேமேஜ் ஆகி விடுவார்கள். இது தெரிந்து இருந்தும் தொடர்ந்து எட்டு சீசனுக்கும் ஆட்கள் பஞ்சமில்லாமல் உள்ளே வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். பிக் பாஸ் எட்டாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்தது. இரண்டு மாதங்களை கடந்த நிலையில் ஓரளவுக்கு மக்கள் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து விட்டார்கள். போன சீசனில் மாயா மற்றும் பூர்ணிமா இடத்தை இப்போ ஜாக்குலின் … Read more

நேஷனல் டெலிவிஷன்ல என்னடா இது அசிங்கம்.. ஓவரா போகும் விஷால் தர்ஷிகா, பிரம்பை எடுப்பாரா VJS.?

biggboss

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி பாதி கிணறை தாண்டி விட்டது அதனால் அடுத்தடுத்த டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு சவாலாகவும் கடினமாகவும் இருக்கும். அதை வைத்து தான் இறுதிப்போட்டி வரை யார் செல்வார்கள் என்பதை கணிக்க முடியும். இதனால் ஒவ்வொருவரும் தங்களுடைய முயற்சியை கொடுத்து வருகின்றனர். ஆனால் வந்த வேலையை மறந்து விட்டு லவ் கன்டென்ட் கொடுத்து வருகிறது ஒரு ஜோடி. இதில் ஆரம்பத்தில் தர்ஷிகா கடுமையான போட்டியாளராக இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எப்போது விஷால் பக்கம் … Read more

நீங்க கேப்டனா இல்ல நீங்க தான் கேப்டனா.. விஜய் சேதுபதி மண்டகப்படி கொடுத்தும் திருந்தாத ரஞ்சித்

ranjith

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி பத்தாவது வாரத்தில் இருக்கிறது. கடந்த சில வாரங்களாகத் தான் ஆட்டம் சூடு பிடித்துள்ளது. அதேபோல் விஜய் சேதுபதியும் ஒரு ஃபார்முக்கு வந்திருக்கிறார். போன வாரம் கோவா அணியை அவர் போதும் போதும் என்ற அளவுக்கு தாளித்து எடுத்துவிட்டார். இதைத்தான் பார்வையாளர்களும் எதிர்பார்த்தனர். அதேபோல் இத்தனை வாரங்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் திறமையான நடிகராக இருக்கிறார் ரஞ்சித். அதை சுட்டிக்காட்டிய விஜய் சேதுபதி நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள். உங்களிடமிருந்து நான் நிறைய எதிர்பார்த்தேன் … Read more

ரஞ்சித்தான் கேப்டன், ஆனா எல்லாரும் என்னுடைய கண்ட்ரோல்.. ஒவ்வொரு வாரமும் அட்ராசிட்டி பண்ணும் போட்டியாளர்

bigg boss 8 (3)

Bigg Boss Tamil 8: கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் விஜய் சேதுபதி கோவா கேங்கையும், அருணையும் வச்சு செய்யும் அளவிற்கு நல்ல சம்பவம் செய்துவிட்டார். அதிலிருந்து உள்ளே இருக்கும் மற்ற போட்டியாளர்கள் அருணை டார்கெட் பண்ணும் அளவிற்கு கொந்தளித்து வருகிறார்கள். முக்கியமாக முத்துக்குமார் அவருடைய பொறுமையை இழந்து அருணை சீண்டிப் பார்க்கும் அளவிற்கு வார்த்தைகளால் தாக்கி பேசுகிறார். ஆனால் என்ன ஆனாலும் என்னை மாத்திக்க முடியாது, நான் யாரிடமும் அடங்கமாட்டேன் என்று அருண், … Read more

இந்த வாரமும் டபுள் எவிக்ஷன், பாதியிலேயே வெளியேறப் போகும் போட்டியாளர்.. பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்

biggboss 8

Bigg Boss 8 Tamil Double Eviction: பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசனில் ஒன்பது வாரங்கள் முடிந்த நிலையில் பத்தாவது வாரம் துவங்கியாச்சு. இன்னும் 35 நாட்கள் மட்டுமே இருப்பதால் போட்டியாளர்களை இரண்டு பேராக எலிமினேட் பண்ணினால் மட்டுமே டாப் 5 போட்டியாளர்களை கடைசியில் கொண்டுவர முடியும். அதனால் கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றும் விதமாக ஆர்ஜே ஆனந்தி மற்றும் சாட்சனா எலிமினேட் செய்யப்பட்டார்கள். அதே மாதிரி இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடைபெறப்போகிறது. … Read more

சௌந்தர்யாவின் ஆணவத்தை அடக்கிய ஏஞ்சல்.. இந்த வாரம் பிக்பாஸ் பாயாசம் யாருக்கு.? ஓட்டிங் ரிப்போர்ட்

pavithra-soundarya

Biggboss 8: நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சாச்சனா, ஆனந்தி இருவரும் வெளியேறினர். அதை அடுத்து இந்த வாரம் யாரை கட்டம் கட்டி தூக்கலாம் என ஆடியன்ஸ் தீர்மானித்துவிட்டனர். அது ஓட்டு நிலவரத்தில் அப்பட்டமாக தெரிகிறது. அதன்படி இந்த வாரம் 9 பேர் நாமினேஷனில் சிக்கி இருக்கின்றனர். வித்தியாசமாக பட்டை பெயர் வைத்து நாமினேஷன் நடைபெற்றது. அதில் இந்த வாரம் முத்துக்குமரன் நாமினேட் செய்யப்படவில்லை என்பது ஆச்சரியமான செய்தி தான். அதனால் சௌந்தர்யாவுக்கு அதிக ஓட்டு கிடைப்பதற்கு … Read more

எலிமினேட் ஆன போட்டியாளர்களில் அதிக சம்பளம் வாங்கிய ஆனந்தி.. லட்சக்கணக்கில் பணத்தை வாரி கொடுத்த பிக் பாஸ்

biggboss8

Bigg boss Tamil 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட 9 வாரங்களை கடந்து பத்தாவது வாரத்தில் எலிமினேட் ஆகி போவதற்கு நாமினேஷனுக்கு போட்டியாளர்கள் தேர்வாகிவிட்டார்கள். அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷனுக்கு தேர்வான போட்டியாளர்கள் யார் என்றால் ஜாக்லின், பவித்ரா, அருண், சௌந்தர்யா, விஷால், தர்ஷிகா, சத்தியா, அன்சிதா, ரயான். இதன் அடிப்படையில் இந்த வாரம் தர்ஷிகா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விடுவார். மேலும் இந்த வாரமும் டபுள் … Read more

பாசமலர்களை கூட்டாக துரத்தி விட்ட விஜய் சேதுபதி.. இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் 2 பேர்

biggboss8

Biggboss 8 Elimination: பிக்பாஸ் நிகழ்ச்சியில் டபுள் எவிக்சன் எப்போது என ஆடியன்ஸ் ஆர்வத்தோடு கேட்டு வந்தனர். ஆனால் அது சில வாரங்களாக நடக்கவில்லை. அந்த தருணம் இப்போது வந்துவிட்டது. இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு இரண்டு பேர் வெளியேற உள்ளனர் இந்த வாரம் நாமினேஷனில் மொத்தமாக 12 பேர் சிக்கினார்கள். அதில் முத்துக்குமரன் அதிக ஓட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதேபோல் கடைசி இடத்தில் சாச்சனா குறைவான ஓட்டுகளை பெற்றிருந்தார். ஜோடியாக வெளியேறிய ஆனந்தி சாச்சனா ஆனால் … Read more

மங்களம் வாத்தியாரை மங்களம் பாடிய விஜய் சேதுபதி.. தலை தெறிச்சு ஓடிய அருண், சிக்கிய தர்ஷிகா

biggboss 8

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கமல் மாறி யாராலும் வர முடியாது, அதிலும் விஜய் சேதுபதி தப்பை தட்டி கேட்காமல் பூசி முழுவி போட்டியாளர்களை பேசவும் விடாமல் சொதப்புகிறார் என்று பல குற்றச்சாட்டுகள் வந்தது. ஆனால் அதற்கு எல்லாத்துக்கும் பதில் கொடுக்கும் விதமாக தற்போது வந்த பிரமோ மக்களை மகிழ்வித்துவிட்டது. அதாவது இத்தனை நாளாக பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு டீம் ஆக நண்பர்கள் என்ற முகமூடியை போட்டு விளையாடி … Read more

இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு.. கோவா கேங்குக்கு வேப்பிலை அடித்த விஜய் சேதுபதி

biggboss 8

Biggboss 8: ரொம்ப நாள் கழிச்சு பிக் பாஸ் ப்ரோமோவை பார்த்து ஆடியன்ஸ் ஃபயர் விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் விஜய் சேதுபதி அனல் பறக்க பேசினார். ஆனால் போகப் போக அவர் கேட்க வேண்டிய விஷயத்தை தட்டிக் கேட்கவில்லை. இது கடந்த சில வாரங்களாக விமர்சனமாக இருந்தது. ஆனால் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோக்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. அதிலும் தற்போது வந்துள்ள புரோமோவில் அவர் கோவா கேங்கை பொளந்துவிட்டார். விஜய் சேதுபதியிடம் சிக்கிய கோவா அணி … Read more