பழைய போட்டியாளர்களை இறக்க போகும் பிக் பாஸ்.. சுனிதா Vs அர்னவ், யார் வருவாங்க உள்ள?
வைல்டு கார்டு எண்ட்ரிக்கு பின்னரும் ஆட்டம் சூடுபிடிக்கவில்லை. பிக்பாஸே நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களிடம் ஓப்பனாக சொல்லிவிட்டார், யாருமே இன்னும் இந்த வீட்டில் வாழ தொடங்கவில்லை என்று. இதுக்கு