600 கோடியும் அம்பேலா.. அதிர்ச்சியில் உறைய வைத்த ஆதிபுருஷ் 2-வது நாள் வசூல் விவரம்
ஆதிபுருஷ் படத்தின் இரண்டாம் நாள் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
ஆதிபுருஷ் படத்தின் இரண்டாம் நாள் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படம் இப்போது முதல் நாளிலேயே தல தப்புமா என்ற பீதியை தயாரிப்பாளருக்கு கொடுத்திருக்கிறது.
கௌரவம் கௌரவம் என்று சொல்லி என் கௌரவத்தையே குழி தோண்டி புதைச்சிட்டீங்களேடா என ராமரே கதறும் அளவுக்கு படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்.
பாகுபலிக்கு பின் வெளியான சாகோ, ராதேஷ்யாம் மற்றும் ஆதி புரூஷ் திரைப்படங்கள் தொடர் தோல்வியை தான் சந்தித்திருக்கின்றன.
பிரபாஸ், சைப் அலிகான், கீர்த்தி சனோன் நடிப்பில் வெளிவந்துள்ள இப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கு காண்போம்.
ஆதிபுருஷ் பட ரிலீஸ் பயங்கர அட்ராசிட்டிஸ் காட்டி வருகிறது.
அதன்பின் சகோ, ரதே ஷயம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
து அனைத்தும் எதிர்மறை விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது படம் எப்படி இருக்கிறது என்பதை ஆடியன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ஜிம் டிரெயினர் உடன் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.
தற்பொழுது தன் யூடியூப் சேனலில் செய்தி வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஆதிபுருஷ் திரைப்படத்தின் ஓடிடி வியாபாரம் தான் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
பொன்னியின் செல்வன் படத்தால் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்.
18 மணி நேரமாக ஒரு மனிதரை சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறது.
ஆதிபுருஷ் படத்திற்கு இப்படி ஒரு முதல் விமர்சனம் கிடைத்தால் எப்படி படத்தை பார்ப்பது.
படம் நன்றாக இருந்தால் இப்படி மெனக்கெடவே தேவையில்லை என்ற கருத்துக்களும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.