இவங்க 2 பேரு தான் பிக்பாஸில் செமையா,கெத்தா விளையாடுறாங்க.. பைனல் வரவும் சான்ஸ் இருக்கு

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இப்போதுதான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதில் இந்த விளையாட்டை புரிந்து கொண்டு விளையாடுவது ஒரு சில போட்டியாளர்களே. பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு

anbu-bigg-boss-archana-kamal

சீசனுக்கு சீசன் தொடரும் அன்பு கூட்டணி.. மீம்ஸ் போட்டு பங்கம் செய்த நெட்டிசன்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே டெக்னிக்கை பின்பற்றி போட்டியாளரை தேர்வு செய்கின்றனர் என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். அதை உறுதி செய்யும் வகையில், தற்போது பிக்

biggboss-nadia-chang

போக்குவரத்திற்கு கூட பத்தல.. பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியால் நட்டமான நாடியா சாங்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு போட்டியாளர் பங்கேற்று வருகிறார். சென்ற சீசனில் மலேசிய பிரபலமான முகேன் கலந்து கொண்டு, பிறருக்கு டஃப்

வாவ்.. புடவையோ மாடர்ன் உடையோ சைடு போஸில் கும்முன்னு வந்த புஷ்பா புருஷன் ரேஷ்மா

தமிழ் சினிமாவில் மசாலா படத்தின் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா. இவர் ஏற்கனவே தொகுப்பாளராகவும் ஒருசில நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கியுள்ளார். அதன் பிறகு தான் இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான

bigg-boss-raju1

வெளிநாட்டிற்கு பறந்த சென்ற ராஜு பாய்.. இந்தமாதிரி ட்விஸ்ட் ஹாலிவுட் படத்துல கூட பாத்ததில்லை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர் 2. இந்தத் தொடரில் தற்போது பிக்பாஸில் போட்டியாளராக இருக்கும் ராஜு, கத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விட்ட காரணத்தால் சீரியலில் அவருக்கு பதில் வேறு யாராவது நடிப்பார்களா என்ற கேள்வி  ரசிகர்களிடையே இருந்து வந்தது. தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.

அதாவது சீரியலில் கத்தி காணாமல் போவது போல் காட்டப்பட்டு வருகிறது. கத்தியின் நண்பன் மாயன் கத்தியை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். எங்கும் கிடைக்காமல் போன நிலையில் அவருக்கு கத்தி வெளிநாடு சென்ற தகவல் கிடைக்கிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாயன் கத்தியை தேடி ஏர்போர்ட்டுக்கு செல்கிறார்.  அங்கு கத்தியின் மனைவியும், மாயனின் தங்கையான காயத்ரி நிற்கிறார். மாயன் உடனே காயத்ரியிடம் கத்தி எங்கே என்று கேட்கிறார்.

அதற்கு பதில் சொல்லாமல் காயத்ரி மேலே போகும் பிளைட்டை பார்க்கிறார். அப்பொழுது மாயனுக்கு கத்தி வெளிநாடு சென்றது உண்மைதான் என்று தெரிய வருகிறது. இதன் மூலம் இயக்குனர், ராஜு பிக் பாஸ் வீட்டில் இருந்து வரும் வரை அவர் வெளிநாட்டில் இருப்பது போல் காட்ட முடிவு செய்துள்ளார் என்று தெரிகிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள் கத்தி கேரக்டரில் வேறு யாரையும் எங்களால் நினைத்துப் பார்க்க முடியாது.  நல்ல வேலை நீங்கள் ராஜுவுக்கு பதில் யாரையும் மாற்றவில்லை என்று கருத்து கூறுகின்றனர்.

kamal-vijaytv-bigg-boss

பிக் பாஸ் பயில்வானுக்கு கிடைத்த புதுப்பட வாய்ப்பு.. விஜய் டிவியை மலைபோல் நம்பும் முதலாளி

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தார் நடிகர் நடிகைகள் எல்லாம் தற்போது திரைப்படங்களில் வலம் வர தொடங்கி உள்ளனர். அந்த வகையில் பிக்

bigg-boss-tamil-priyanka

பிக்பாஸில் நாளுக்கு நாள் மோசமாக ஆடும் பிரியங்கா.. ஆதாரத்துடன் ஸ்கெட்ச் போட்டு தூக்கி ரசிகர்கள்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே தற்போது விறுவிறுப்புடன் சுவாரசியம் குறையாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும்

பிக்பாஸ் ஆட்டத்தை சரியாக ஆடும் ஒரே நபர்.. ஓவியாவை மிஞ்சும் ரசிகர் கூட்டம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது அனுதினமும் ரசிகர்களுக்கு பிடித்தமான சுவாரசியத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் லிஸ்டில்

harish-kalyan-bigg-boss-5

படம் எப்படியாவது ஓடணும், பிக்பாஸிடம் தஞ்சமடைந்த ஹரிஷ் கல்யாண்.. பழைய பாக்கி எதுவும் இருக்கும் போல

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சூழலில் தங்களுடைய படத்தின் புரமோஷனுக்காக 2 சினிமா பிரபலங்கள் பிக்பாஸ்

உல்லாசமாக இருந்து சிபிஐ-யிடம் சிக்கிய பிரபல மாடல்.. இப்போ முகத்தை சர்ஜரி செய்த பிக்பாஸ் சீசன்5 போட்டியாளர்

மும்பையில் தங்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள வரியும், தங்கத்தின் விலையும், பிற பகுதிகளை ஒப்பிடும்போது குறைவு என்பதால் அங்கிருந்து அசாம், தமிழகம், கேரளம் போன்ற பல்வேறு மாநிலத்திற்கு அவ்வப்போது தங்க

imman-annachi-bigg-biss

பிக்பாஸில் அதிக ரசிகர்களை உருவாக்கிய அண்ணாச்சியின் மனைவி, மகள்.. வைரலாகும் குடும்ப புகைப்படம்

இமான் அண்ணாச்சி தற்பொழுது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இவர் சென்னை காதல் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி மேலும் சில திரைப்படங்களில்

pavani-bigg-boss-season-5

செல்லத்த செருப்பால அடிப்பேன் என கூறிய போட்டியாளர்.. பவானிக்கு ஆதரவாக கொந்தளித்த ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 5 நாளுக்கு நாள் சண்டை, சச்சரவுகள் உடன் நடந்து வருகிறது. இதில் நேற்றைய எபிசோட் ஒரே கலவரமாகவே இருந்தது. பிக்பாஸ் இந்த வார லக்

julie

வெறும் உள்ளாடை, பெட்ஷீட்டில் போட்டோஷூட்.. இணையத்தை கதிகலங்க வைத்த ஜூலி

நம்மைப் பற்றிய நெகடிவ் விமர்சனங்கள் அதிகமாக வந்தாலும் அதை வைத்து எப்படி சம்பாதிக்க வேண்டும் என்பதை நாளுக்கு நாள் சொல்லிக் கொடுத்து வருகிறார் பிக்பாஸ் புகழ் வீர

பிக்பாஸில் கேமராவுக்காக ஆட்டம்போடும் அபிஷேக்.. ரெட் கார்டு கொடுப்பாரா கமல்.?

ஆயிரம் ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் தனக்கென்று ஒரு நீங்காத இடத்தை மக்கள் மனதில் பிடித்தது தான் பிக்பாஸ். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 தற்போது

vj-parvathy-01

என் அழகுக்கும், அறிவுக்கும் அவங்க கூட சேத்து வச்சு பேசுவீங்களா.! கொந்தளித்த VJ பார்வதி

சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் VJ பார்வதி. இவர் வளவளன்னு பேசிட்டு போட்டியாளர்களை மட்டுமல்லாது மக்களையும் எரிச்சல் படுத்தினார். இதனால் ரசிகர்களின் கிண்டலுக்கும் ஆளானார். இவரின் நடவடிக்கைகளை

bigg-boss-5-kamal

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பிருக்கும் நபர்.. இவருக்கே ரசிகர்களின் ஆதரவு!

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் பவானி ரெட்டி, அபிஷேக், சின்னப்பொண்ணு, தாமரைச்செல்வி, அக்ஷரா, அபினய், பிரியங்கா, ஐக்கிபெர்ரி,

pavani-bigg-boss-season-5

பவானி ரெட்டியையே சுற்றி சுற்றிவரும் சினேக் பாபு.. பாத்ரூமில் கட்டிப்பிடி வைத்தியம் செய்த அடுத்த சினேகன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தொடங்கப்பட்ட நாளில் இருந்தே விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில்

nirup-biggboss

நிரூப் தேவையில்லாமல் இந்த 2 கிறுக்குகலோட சேர்ந்து பெயரை கெடுத்துக்காத.. இந்த வார குறும்படம் ரெடி!

விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தற்போது ரசிகர்களுக்கு பிடித்தமான சுவாரசியமான ஆட்டத்தை ஆட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் நடந்த

julie-abhishek

ஆம்பள ஜூலி அபிஷேக்.. அநியாயத்துக்கு வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முந்தைய சீசன் களை விட மிகவும் மோசமான டிஆர்பியை பெற்று வருகிறது என விஜய் டிவி நிர்வாகம் மிகுந்த கவலையில்

priyanka-kamal

விஜய் டிவி ஓனர் போல் ஆட்டம் காட்டிய பிரியங்கா.. கூப்பிட்டு வச்சு செய்த அனுப்பிய பிக்பாஸ்

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளராக இருப்பவர் தொகுப்பாளினி பிரியங்கா. அவர் வீட்டுக்கு வந்த நாள் முதல் அனைவரையும் கலாய்த்து வருகிறார். அதில் ஒரு படி மேலே போய்

bigg-boss-abishek

புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. அபிஷேக் செய்த டார்ச்சரால் காண்டான போட்டியாளர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 தற்போது பல சர்ச்சைகளுடன் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் தற்போது

priyanka-bigg-boss

அவங்க புருஷன் கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்கணும்.. சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ள போட்டியாளர்களில் முக்கியமான போட்டியாளராக கருதப்படுபவர் விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்கா. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட

imman-annachi-abhishek

வெளிப்பட்டது அண்ணாச்சியின் வில்லத்தனம்.. ஆடிப்போன அபிஷேக்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இரண்டாவது வாரத்திற்கான தலைவர் போட்டி நடைபெற்றது. இதில் பிக்பாஸ் வீட்டில் இதுவரை விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடித்த இசைவாணி, சிபி, ராஜு, பவானி

bigg-boss-5

பிக்பாஸில் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.. போனா வாரம் தப்பிச்ச பவானி ரெட்டியை வச்சு செஞ்சுட்டாங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார தொடக்க நாளான திங்கட்கிழமை அன்று, யார் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட வேண்டும் என விரும்பும்

shivani

வெறும் பனியனில் சைடு போஸ் கொடுத்த சிவானி.. என்ன பொண்ணுடா.! ஏங்கிப்போன ரசிகர்கள்

சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான நடிகை சிவானி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற நாடகங்களின் மூலம் கதாநாயகியாக நடித்து அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில்

priya bhavani shankar kamal haasan

பிக்பாஸில் என்ட்ரி கொடுக்கும் பிரியா பவானி சங்கர்.. வாய்ப்பை பக்காவாக பயன்படுத்தும் தந்திரம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். தற்போது இவர் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு சில படங்கள் தற்போது வெளியீட்டிற்காக

kamal-biggboss

இவங்க தங்க கடத்தல் காரியா? கெட்டப்பை மாற்றி பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்த பிரபலம்

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கேரளாவில் தங்க கடத்தலில் ஈடுபட்டதாக ஒரு தகவல் வெளியாகி இணையதளங்களில்

abishek-raja-biggboss

இந்த காளியோட ஆட்டத்த இனிதான் பார்க்க போறீங்க.. அபிஷேக்கை பழிகாடாக வைத்து எகிறும் விஜய் டிவியின் டிஆர்பி

ரியாலிட்டி நிகழ்ச்சி என்றாலே அனைத்து மக்களும் விரும்பி பார்ப்பர். அதனால் பல மொழிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புது புது விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழில் ஸ்டார்

kamal-nadhiya-chang

நாடியா சாங் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இதுதான் காரணம்.. வச்சு செய்து அனுப்பிய ரசிகர்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன்5ல் மொத்தம் பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த எபிசோடில் முதல் எலிமினேஷன் ரவுண்டு நடைபெற்றது. அதில் 5 போட்டியாளர்களின்

பிக்பாஸில் தலைவர் பதவிக்காக அத்துமீறிய அபிஷேக்.. எச்சரிக்கும் அண்ணாச்சி வீடியோ

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாரத்துக்கான தலைவரை தேர்ந்தெடுக்க என்ன ஃபீலிங் என்ற தலைப்பில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது.

தலைவர் போட்டிக்கு போட்டியிடும் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் தனித்தனியாக நிற்கின்றனர். போட்டியாளர் தங்கள் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் நிற்க வேண்டும். இவ்வாறு இறுதியில் வெல்பவர் இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

அதில் நிரூப் மற்றும் அபிஷேக் இருவரும் பெண் போன்று உடையணிந்து போட்டியாளர்களை சிரிக்க வைக்க முயல்கின்றனர். முதலாவதாக ராஜுவிடம் சென்று இருவரும் கவர்ச்சி நடனம் ஆடுகின்றனர்.

ராஜு எந்த உணர்வையும் காட்டாமல் அப்படியே நிற்கிறார். பிறகு இசைவாணியிடம் வரும் அபிஷேக்  இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த டாஸ்க்கை ஜெயிக்கணுமா என்று கேட்கிறார். மேலும் ஒரு சட்டை வாங்க எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா என்று அவரை கலாய்க்கிறார்.

இதைப் பார்த்த இமான் அண்ணாச்சி சிரிக்க வைக்க மட்டுமே முயற்சி செய்யுங்கள் என்றும் பர்சனல் விஷயங்களை பேசாதீர்கள் என்று அறிவுரை கூறுகிறார். இவ்வாறு ப்ரோமோ முடிகிறது.

இசைவாணி இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் அவர் தன் கோபத்தை மறைப்பது நன்றாகவே தெரிகிறது. போட்டியின் முடிவில் இது ஒரு பஞ்சாயத்தாக மாற வாய்ப்பு இருக்கிறது. அபிஷேக்கின் இந்த செயல் ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது.