bigg-boss-tamil-kamal

போடி வாடின்னு சொன்னா செருப்பால அடிப்பேன்.. பிக்பாஸ் கேப்டனை அவமானப்படுத்திய போட்டியாளர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது சென்ற வாரம் அமைதியாக சென்று கொண்டிருந்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்க நாளில் இருந்தே பிக்பாஸ்

பிக்பாஸ் 5-ல் உருவெடுக்கும் அன்பு கூட்டணி.. அர்ச்சனாவை அட்டை காப்பி அடிக்கும் பிரபலம்

பிக் பாஸ் சீசன் 5 இல் முதல் வாரம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. போட்டியாளர்களிடம் உலகநாயகன் கமலஹாசன் உரையாற்றியதை சனி மற்றும் ஞாயிறு நாட்களில் ஒளிபரப்பினர். அப்போது ஓவர்கான்பிடன்ஸ்

bigg-boss-kamal

பிக்பாஸ் நாமினேஷனில் சிக்காத ஒரே நபர்.. கூண்டோடு மாட்டிய 15 போட்டியாளர்கள்

சென்ற வாரம் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முழுவதும் கலகலப்பாக சென்ற நிலையில், இந்த வாரம் துவக்க நாளில் இருந்தே போட்டியாளர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

pavani-reddy-stills

2வது திருமணம் செய்து கொண்டாரா பவானி ரெட்டி.? சர்ச்சையை கிளப்பிய சகோதரி

விஜய் தொலைக்காட்சியில் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி போன்ற நாடகத்தின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி. இவர் பிக்

losliya-photo

மெல்ல மெல்ல கவர்ச்சிக்கு மாறும் லாஸ்லியா புகைப்படங்கள்.. வாய்ப்பு கிடைச்சா எதுவும் தப்பு இல்லை.!

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் லாஸ்லியா. ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3வது சீசனில் பங்கு பெற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய

kamal-big-boss-tamil

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போகும் முதல் நபர்? அபிஷேக் சைட் அடிச்ச ஆளாச்சே!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் சென்ற வாரம் முழுவதும் ஜாலியாகவும் ஒற்றுமையாகவும் சென்று கொண்டிருந்த நிலையில், இந்த வாரத்தின் துவக்க நாளான இன்று

bigg-boss-nomination

பிக்பாஸ் முதல் நாமினேஷனில் வெளியேறப் போவது யார் தெரியுமா.? நேத்து பத்த வச்சது இன்னைக்கு எரியுது

பிக்பாஸ் – 5 நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் இன்று நடக்க உள்ளது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நேற்றைய பிக்பாஸ் எபிசோடில் போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிச்சவங்க, பிடிக்காதவங்க யாருன்னு சொல்ல சொல்லி ஒரு டாஸ்க் தரப்பட்டது. அதுல அதிகமா டிஸ்லைக் வாங்கியது அக்ஷராதான்.

இது கண்டிப்பா இன்னைக்கு நாமினேஷன்ல வரும்னு எதிர்பார்த்த நிலையில் நாமினேஷனுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்களை கன்பெக்ஷன் ரூமுக்குள் அழைத்த பிக்பாஸ் நாமினேட் செய்ய விரும்பும் நபரை பற்றி கூற சொல்கிறார்.

இதில் போட்டியாளர்கள் அனைவரும் அக்ஷரா மற்றும் இசைவாணி பெயரை அதிகமாக சொல்கிறார்கள். அக்ஷரா யாரிடமும் அதிகம் பேசுவதில்லை என்ற காரணத்தை கூறி நாமினேட் செய்கின்றனர்.

மேலும் இசைவாணியால் இங்கு யாருடனும் இயல்பாக இருக்க முடியவில்லை என்ற காரணத்தையும் கூறுகின்றனர். இதை வைத்து பார்க்கும் பொழுது இந்த வாரம் அக்ஷரா மற்றும் இசைவாணி நாமினேட் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

பிக்பாஸ் வீட்டில் அமைதியாக வலம் வரும் அக்ஷரா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். இதனால் நாமினேட் ஆகும் அக்ஷரா இந்த வாரம் ரசிகர்களால் காப்பாற்றப்படுவார் என்று தெரிகிறது.

namitha-kamal

பிக்பாஸ்-5 நிகழ்ச்சி தொடருமா.? இடியாப்ப சிக்கலில் விஜய் டிவி, நமிதாவால் ஏற்பட்ட குழப்பம்.!

பிக்பாஸ்-5 நிகழ்ச்சியில் இருந்து நமிதா மாரிமுத்து சில நாட்களுக்கு முன் வெளியேறினார். இவர் வெளியேறியதற்கு மன அழுத்தம், உடல் நிலை போன்ற பல காரணங்கள் கூறப்பட்டு வந்தது.

kamal-namitha

வெள்ளிக்கிழமை எபிசோடை மறைத்த பிக்பாஸ்.. நமிதாவிற்கு நடந்தது என்ன?

திருநங்கையான நமீதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிக்பாஸ் தொடங்கப்படுவதற்கு முன் நேற்று

priyanka-bigg-boss-5

அக்கா சென்டிமென்டில் பிரியங்காவை அழவைத்த பிக்பாஸ் பிரபலம்.. 1.5 மில்லியனை தாண்டிய வீடியோ

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான விஜே அபிஷேக் நேற்று சென்டிமென்டாக பேசி பிரியங்காவை அழ வைத்துள்ளார். சனிக்கிழமையான நேற்று நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களிடம் கலந்துரையாடினார். இந்த

samantha

சமந்தாவுக்கு அட்வைஸ் வழங்கிய பிரபல நடிகை.. அட இவங்க விவாகரத்தில எக்ஸ்பெர்ட் ஆச்சே

பொதுவாகவே மீடியாவிற்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் பேசுவதற்கு ஏதாவது ஒரு டாப்பிக் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவரின் சொந்த பிரச்சனையை கூட

bigg-boss-5-tamil-love

நமிதாக்கு பதிலாக பிக்பாஸ் வரும் பிரபலம்.! இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கவே இல்லையே

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியேறுவதாக தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு

kamal-biggboss-5-house-secret

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் நமிதா.. காரணம் என்ன தெரியுமா.?

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் திருநங்கை நமிதா மாரிமுத்து. தன்னுடைய தைரியமான பேச்சின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த போட்டியாளர் இவர். தற்போது நிகழ்ச்சி தொடங்கி

pavani-reddy-34

குழந்தை சிரிப்பு மாறாத பவானிக்கு இப்படி ஒரு துயரமா? அண்ணன் மாதிரி பழகியவரால் வந்த பிரச்சனை

நடிகை பவானி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி முழுமையாக கூறியுள்ளார். நான் நிறைய வேலைகளை செய்தேன் ஆனால் எதுவும் எனக்கு

siva-bigg-boss

பிக்பாஸ் வீட்டில் சிவகார்த்திகேயனாக மாறி வரும் பிரபலம்.. கவனிக்க தவறிய போட்டியாளர்கள்

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ராஜு ஜெயமோகன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர்-2 தொடரில் நடித்து வரும் இவருக்கு ரசிகர் பட்டாளம்

vetrimaaran kamal haasan

இந்த நாவலை படிக்க சொன்ன வெற்றிமாறன்.. மனப்பாடம் பண்ணி தேதியை கொடுத்த கமல்

கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து

pavani-reddy-bigg-boss

பிக்பாஸ் ஸ்கிரிப்ட்டை பக்காவாக பண்ணும் பவானி.. தயவுசெஞ்சு எடிட்டரை மாத்துங்க பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் இந்த வாரம் கலகலப்பாகவும், உணர்ச்சிப் பூர்வமாகவும் நகர்ந்து வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்த ஐந்து நாட்கள் கடந்த நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில், வெளியே அவர்கள் கடந்து வந்த பாதையை பற்றி கூறுகிறார்கள். இன்று சின்னத்திரை நடிகையான பவானி ரெட்டி தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றி உருக்கமாக கூறுகிறார்.

என் கணவர் இறந்த பொழுது நான் அழவில்லை அப்பொழுது எனக்கு கோபம் தான் வந்தது. மேலும் நிறைய கஷ்டப்பட்டோம், எவ்வளவோ கனவு கண்டோம் ஆனால் என்னை பாதியிலேயே விட்டுவிட்டு போயிட்டாரு என்று தெரிவித்தார்.

இவரது பேச்சை கேட்ட போட்டியாளர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.மேலும் என்னை ஒரு சிறு குழந்தை போல பார்த்துக் கொண்ட அவர் என்னை தனியாக விட்டு சென்றுவிட்டார். தனியாக வாழ்வதே என்னுடைய தலையெழுத்து என்று கூறி அழுகிறார்.

பவானி ரெட்டி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே தன் தன் கணவரின் இறப்பைப் பற்றி இசைவானியிடம் கூறினார். இதனைக் கேட்ட ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்தனர்.

பவானியின் மொழி பிரச்சனை மற்றும் ரசிகர்களின் ஆதரவை கண்ட பிக்பாஸ் இதையே ஸ்கிரிப்ட்டா ரெடி பண்ணி ப்ரோமோ காட்சிகளுக்கு மட்டும் பவானிய காட்றாங்க. அவங்களும் அந்த ஸ்க்ரிப்ட எல்லா இடத்துலயும் ஒப்பிச்சுட்டு எபிசோடுல காணாம போயிடுறாங்க.

bigg-boss-5-tamil-love

வந்த நான்காவது நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல் ஜோடி.. சூடுபிடிக்கும் காதல் டிராக்!

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன்5ல், நான்காவது நாளிலேயே போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த கஷ்டமான தருணங்களை பகிர்ந்து ரசிகர்களை கண்ணீர்

isaivani-bigg-boss

ரகசியத்தை மறைத்து தெளிவாக காய் நகர்த்தும் இசைவாணி.. முன்னாள் கணவருடன் திருமணக்கோலத்தில் வெளிவந்த புகைப்படம்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 5 தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் கடந்து வந்த துயரங்களை மிகவும் உருக்கமாக விவரிக்கிறார்கள்.

biggboss-5

எல்லா சீசனிலும் ஒரே பார்முலாவை பின்பற்றும் பிக்பாஸ்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஒரே மாதிரியான டெக்னிக்கை தமிழ் பிக் பாஸ் குழுவினர் பின்பற்றி வருகின்றனர். தங்களது டிஆர்பி ரேட்டிங்காக ஒவ்வொரு சீசனிலும் ஒரு இளம்

shruti-bigg-boss-season-5

கருப்பு நிற அம்மன் வேடத்தில் பிக்பாஸ் சுருதி.. அட்டகாசமாக வைரலாகும் புகைப்படம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த ஐந்தாவது சீசனில் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மத்தியில் பரிச்சயமான நபர்களாக இருக்கின்றனர். உதாரணமாக VJ பிரியங்கா, இமான் அண்ணாச்சி, பாடகி

abishek-wife-bigg-boss

பிக் பாஸ் அபிஷேக்கின் முன்னால் மனைவி வெளியிட்ட பரபரப்பான அறிக்கை.. பழசை கிளறுவது நல்லதல்ல.!

விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல் இந்த சீசனிலும் முதல் டாஸ்க்காக கதை சொல்லும் டாஸ்க்கில் போட்டியாளர்கள்

vj archana zaara vineet

மகளை நடிகையாக்க துடிக்கும் VJ அர்ச்சனா.. மளமளவென வளர்ந்து ஹீரோயினாக மாறிவரும் புகைப்படம்

விஜே அர்ச்சனா சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் எனும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன் பிறகு இளமை புதுமை, கலக்கப்போவது யாரு, செலிபிரிட்டி கிச்சன்

pavani-reddy

பவானி ரெட்டியை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்திய விஜய் டிவி.. பிக் பாஸ் வீட்டில் காணாமல் போன காரணம் தெரியுமா.?

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் பிரபலமான போட்டியாளராக வலம் வருபவர் பவானி ரெட்டி. விஜய் டிவியின் பல சீரியல்களில் இவருடைய நடிப்பினை நாம் பார்த்து ரசித்து இருந்தோம். அந்த

kamal-bigg-boss-season5

கமல்ஹாசனை ப்ரோக்கர் என கூறிய பிரபலம்.. இதென்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை

கமல்ஹாசன் பிக் பாஸ்5 சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். இதனை பார்த்த பிக்பாஸ் எதிர்ப்பாளர்கள் சும்மா இருப்பார்களா இந்த நிகழ்ச்சியே வேண்டாம் என கமலுக்கும் நெருக்கடி கொடுத்து

ratchasan-raveena

ராட்சசன் பட ரவீனாவின் தற்போதைய போட்டோ.. 17 வயசுலேயே ஆட்டத்துக்கு கிளம்பிட்டாங்க

சினிமா பிரபலங்கள் என்று ஆகிவிட்டாலே ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டிவிட்டால் மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற

kamal-biggboss-5-house-secret

பிக்பாஸ் பற்றி யாரும் அறிந்திராத சில ரகசியங்கள்.. போட்டியாளர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை

தமிழில் உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போல் பிற மொழிகளிலும் ஹிந்தியில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும், அதேபோல் தெலுங்கு மொழியில் முன்னணி நட்சத்திரமான

pavani-reddy-bigg-boss-5-husband-issue

பிக்பாஸ் பவானி ரெட்டி கணவர் தற்கொலைக்கு அவர்தான் காரணமா? ரசிகர்களிடம் பரிதாப ஓட்டு வாங்க திட்டம்

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ளது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் சிலர் மட்டுமே மக்கள் மத்தியில் பரீட்சயமானவகளாக உள்ளனர். அதில் இமான்

விஜய் டிவியில் இந்த ஷோ போட்டா தெறிச்சி ஓடிருவேன்.. ரொம்ப பாதிக்கப்பட்ட ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவமுள்ள ஒரு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் ஒரு சில இயக்குனர்கள் தொடர்ந்து கதையை கூறி வருகின்றனர்.

bigg-boss-love-fight

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த மோதல், காதல் காட்சிகள்.. தரமான சம்பவங்களின் லிஸ்ட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது திரை உலகில் பலர் ஜொலித்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு சீசனிலும் டிஆர்பி