பாசமலர்களை கூட்டாக துரத்தி விட்ட விஜய் சேதுபதி.. இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் 2 பேர்
Biggboss 8 Elimination: பிக்பாஸ் நிகழ்ச்சியில் டபுள் எவிக்சன் எப்போது என ஆடியன்ஸ் ஆர்வத்தோடு கேட்டு வந்தனர். ஆனால் அது சில வாரங்களாக நடக்கவில்லை. அந்த தருணம்