Behindwoods விருதை திருப்பிக் கொடுத்த சர்ச்சை நாயகன் பாலாஜி முருகதாஸ்.. காரணத்தைக் கேட்டு ஷாக்கான பிரபலங்கள்!
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் இரண்டாவது வின்னராக வெற்றி பெற்றுவர் தான் பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் வீட்டில் சர்ச்சையான சில சம்பவங்களில் சிக்கிய பாலாஜி