ஷங்கர் படத்தில் இளம் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.. நம்ம ‘நந்தினி’ சதா ரேஞ்சுக்கு வருவாங்களா?
இந்தியன் 2, அந்நியன் ரீமேக் போன்ற சர்ச்சைகளில் சிக்கினாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தற்போது ஹிந்தியில் அந்நியன் படத்தின் ரீமேக்கை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் சங்கர். முன்னதாக