ajith-boneykapoor-cinemapettai

ஒருவழியாக போனி கபூர் கொடுத்த அதிகாரப்பூர்வ வலிமை அப்டேட்.. ஆனந்த கண்ணீரில் தல ரசிகர்கள்

சமீபகாலமாக தல அஜித் ரசிகர்களுக்கு பிடிக்காத ஒரே ஒரு தயாரிப்பாளர் என்றால் அது போனி கபூர் தான். வலிமை படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலான

Singapenne (1)

காதலில் விழுந்த விஜே ஜாக்குலின்.. சும்மா இருக்கிறவங்கள சொறிஞ்சு விட்ட விஜய் டிவி!

விஜய் டிவியில் இரவு பத்தரை மணிக்கு ஒளிபரப்பாகும் தேன்மொழி பிஏ ஊராட்சிமன்ற தலைவி என்ற சீரியலை பார்ப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

மேலும் இந்த சீரியலில் தேன் மொழியாக, விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றிய ஜாக்குலின் சிறப்பாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், ஹீரோவாக அருள் வேடத்தில் சித்தார்த்தும், பாட்டியாக வரலட்சுமியும் சிறப்பாக நடித்து வருகின்றனர்.

இந்த நாடகத்தின் தொடக்கத்தில் ஹீரோ அருள், தனது தந்தையின் வற்புறுத்தலால் ஹீரோயின் தேன்மொழியை திருமணம் செய்து கொள்வார்.

இப்படி ஒரு நிலையில் லாக் டவுனுக்கு பிறகு கதை பயங்கர மாசாக செல்கிறதாம்.  ஆம், ஆரம்பத்தில் தேன்மொழியை வெறுத்து ஒதுக்கிய அருள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தேன்மொழியின் காதலைப் புரிந்து கொண்டு, அவரை  நாடகத்தில் காதலிக்க ஆரம்பித்து விட்டாராம்.

ஏற்கனவே ஹீரோ சார பயங்கரமா காதலிச்ச நம்ம ஹீரோயின் கல்யாணத்துக்கு அப்புறம் டபுள் மடங்கா காதலிக்க, இப்போ ஹீரோ சாருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

தற்போது அருள் தேன்மொழியிடம் எவ்வாறு காதலை சொல்லப் போகிறார் என்ற கோணத்தில் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு பாட்டி அருளுக்கு பக்கபலமாக இருந்து ஐடியாக்களை தந்து அசத்தி வருகிறார். அதே போல் இருவரும் ஏற்கனவே காதலிப்பது போல் அருள் கனவு  கண்ட காட்சி சீரியலில் சில நாட்களுக்கு முன்பு காட்டப்பட்டது.

எனவே, வெகுவிரைவில் தேனும் அருளும் சேர்ந்து இந்த நாடகத்தில் டூயட் பாட அதிக வாய்ப்புள்ளதால், இந்த சீரியலின் ரசிகர்கள் அனைவரும் படுகுஷியில் உள்ளனராம்.

இதை பார்த்து ரசிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் நடக்க இருப்பதாக புரளியை கிளப்பி உள்ளனர். அது உண்மை இல்லை, அதாவது ஜாக்குலினுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாக அவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

vijay-cinemapettai

விஜய் பட ஹீரோயின் வீட்டை வாங்கிய கவர்ச்சி நடிகை.. கோடிக்கணக்கில் கைமாறிய பணம்

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை ஒருவரின் வீட்டை கவர்ச்சி நடிகை ஒருவர் வாங்கியுள்ளாராம். இதற்காக பல கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக தெரிகிறது.

vj-rakshan-jacqueline

விஜய் டிவி ஜாக்லினுக்கு விரைவில் திருமணம்? மாப்பிள்ளை நம்ம ரக்சன் இல்லையாமே!

விஜய் டிவியில் எந்த அளவுக்கு ரியாலிட்டி ஷோக்கள் புகழ் பெறுகிறதோ அதே அளவுக்கு அந்த நிகழ்ச்சியில் பணியாற்றிய தொகுப்பாளர்களுக்குள் காதல் சர்ச்சைகள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில்

director-shankar

பிடிவாரன்ட் பற்றி இயக்குனர் சங்கர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.. நீதிமன்றத்தின் தவறா.?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். ஏனென்றால் இவர் இயக்கும் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக் களத்தையும், பிரம்மாண்டத்தையும் கொண்டிருக்கும். இதன் காரணமாக

virat kohli

முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி மற்றும் அனுஷ்கா.. மகளின் பெயர் என்ன தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு முக்கிய தூணாக இருப்பவர் விராட் கோலி, அதேபோல் ஹிந்தி திரையுலகில் மற்றொரு தூணாக இருப்பவர் அனுஷ்கா சர்மா. இவர்கள் இருவரும் காதலித்து

irumbuthirai

இரும்புத்திரை ஹிந்தி ரீமேக்கில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க போகும் தமிழ் நடிகர்.. மிரள போகும் பாலிவுட்

நடிகர்கள் அனைவரும் தற்போது கதாநாயகன் கதாபாத்திரத்தை விட்டு வில்லன்  கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில். தற்போது விஷால் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்

janvi-kapoor

ஒரே மாதத்தில் இரண்டாவது காதலனை கழட்டிவிட்ட வாரிசு நடிகை.. காதலரும் பெரிய தில்லாலங்கடியாமே!

பழைய காதலனை கழட்டி விட்டு இரண்டாவது காதலருடன் ஊர் சுற்றி வந்த பிரபல வாரிசு நடிகை தற்போது அந்த காதலரையும் பிரேக்கப் செய்து விட்டாராம். இந்த செய்தி

முன்னாள் காதலர் சல்மான் கான் ஐஸ்வர்யா ராயின் திருமணத்திற்கு கூறிய வாழ்த்து.. அப்ப விட்டுட்டு இப்ப புலம்பி என்னத்துக்கு

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சல்மான் கான். இவருக்கு 55 வயது ஆகியும் தற்போது வரை திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார். சல்மான்கான் தனது

booney

ராஜமௌலியிடம் சண்டைக்கு போன வலிமை போனி கபூர்.. வேடிக்கை பார்க்கும் அஜித் ரசிகர்கள்

ராஜமௌலி இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் ரணம் ரத்தம் ரௌத்திரம்(RRR) படத்தின் வெளியீட்டு தேதி அக்டோபர் 13 என படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால் நீங்க

hindi-bigg-boss

டிஆர்பி-காக கள்ளக்காதலை ஊக்குவித்த பிக்பாஸ்.. இதுலாம் ஒரு பொழப்பு என காரித்துப்பும் ரசிகர்கள்

உலகெங்கும் உள்ள மக்களுக்கு பிடித்தமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி பிக் பாஸ், பிக் பிரதர் ஆகிய பெயர்களில் உலகம்

salman-kaif

கத்ரீனா கைஃப், சல்மான் கான் காதல் முறிவுக்கு இதுதான் காரணமா? அம்பலமான பரபரப்பான தகவல்!

இந்தியாவின் முன்னணி பாலிவுட் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கத்ரீனா கைஃப். மேலும் இவர் தன்னுடைய வசீகர தோற்றத்தாலும், அனைவருடனும் சகஜமாக பழகும் குணத்தாலும் தனக்கென

sasikala

சசிகலா உடல்நிலையை குறித்து மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு தகவல்.. தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படப் போகும் பெரும் மாற்றம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா நுரையீரல் தொற்றால் அதிக பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமாக நபராக இருந்தது

actress-cinemapettai

எனக்கு ஒரு டஜன் குழந்தை வேண்டும்.. பத்து வயது இளம் கணவரிடம் கோரிக்கை வைத்த மூத்த வயது நடிகை

சினிமாவில் தன்னை விட வயது குறைவான ஆட்களை திருமணம் செய்துகொள்வது நடிகைகளுக்கு ஒன்றும் புதிதல்ல. அப்படி சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த

jhanvi-kapoor

பெல்லி டான்ஸில் இலியானாவையே தூக்கி சாப்பிட்ட ஸ்ரீதேவியின் மகள்..

80-களின் சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர். தற்போது ஜான்வி கபூர் பாலிவுட்டில் 2018 ஆம் ஆண்டு வெளியான