சல்மான் கானை அடுத்து, ஷாருக்கானுக்கு கொலைமிரட்டல்.. பாலிவுட்டில் அதிர்ச்சி
சல்மான் கானை அடுத்து, ஷாருக்கானுக்கும் மர்ம நபர்கள் கொலைமிரட்டல் விடுத்துள்ள நிலையில், அழைப்பு விடுத்தவர் மீது பாந்த்ரா போலீஸ் ஸ்டேசனில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம்