இன விடுதலைப் போராட்டத்தின் வரலாறு.. அரசியல் தலைவரின் வாழ்க்கையை படமாக்கும் சேரன்
Cheran: தரமான படைப்புகளுக்கு சொந்தக்காரரான இயக்குனர் சேரன் தற்போது அரசியல் தலைவரின் வாழ்க்கையை கையில் எடுத்துள்ளார். இன விடுதலை போராட்டத்தின் வரலாறாக உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு