சேரனின் தரமான 5 திரைப்படங்கள்.. தூக்கத்தை பறிகொடுத்து காதலில் சுற்ற வைத்த படம்
மதுரை மேலூரில் பிறந்து வளர்ந்த இயக்குனர் சேரன் பெரும்பாலும் கிராமத்து மக்களுக்கு நெருக்கமான கதைக்களத்தை மையமாகக்கொண்டு உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துவார். இவர் தமிழ்சினிமாவில் தயாரிப்பாளர், நடிகர்,