பாக்ஸ் ஆபீஸில் மரண அடி வாங்கிய ஆர்ஆர்ஆர் பட ஹீரோ.. இப்ப சொல்லுவாங்க பீஸ்ட் பரவாயில்லனு
ராம்சரண், சிரஞ்சீவி நடிப்பில் கடந்த வாரம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் ஆச்சார்யா. இதில் ராம் சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் வில்லனாக சோனு