ஆண்டவருக்கே அல்வா கொடுக்க நினைத்த சிம்பு.. விட்டு பிடிக்கும் உலக நாயகன்
நடிகர் சிம்புவை விட்டுப் பிடிக்கும் கமலஹாசன்
நடிகர் சிம்புவை விட்டுப் பிடிக்கும் கமலஹாசன்
இயக்குனர்களுக்கு கண்டிஷன் போடும் சிம்பு.
சிம்பு வெளிநாடு சென்று ஓய்வு எடுக்கிறார், படத்திற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என அவ்வப்போது செய்திகள் வெளியானது.
சிம்பு மீது தயாரிப்பாளர் போட்ட வழக்குக்கு தீர்ப்பு கிடைத்துள்ளது.
இயக்குனர் மணிரத்தினம் படத்தின் வாய்ப்பை இழந்த ஹீரோ.
சிம்புவால் செம காண்டில் உள்ள உலகநாயகன் கமலஹாசன்.
நம்ப வைத்து கழுத்தறுத்த கதையாக சிம்புவுக்கு எதிராக திரும்பிய தயாரிப்பாளர்.
சிம்புவின் நியூ லுக் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது.
இந்தியன் 2 வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என உதயநிதி தெரிவித்து இருந்தார்.
கமல் ஒரே ஹோட்டலில் அவருடைய மூன்று படத்திற்காகப் பிள்ளையார் சுழி போட்டு விட்டார்.
தற்போது கமலஹாசன் கைவசம் நான்கு படங்கள் இருக்கின்றன.
இதை கேள்விப்பட்ட பலரும் கத்தரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என கடந்து செல்கின்றனர்.
ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த சிம்புவுக்கு அடுத்தடுத்து எல்லா படங்களுமே வெற்றி வாகை சூடி வருகின்றன.
கமல் சிம்பு மீது கொண்ட நம்பிக்கையை உடைக்கும் விதமாக இருந்து வருகிறது.
தற்சமயம் சிம்புவின் கைவசம் இருப்பது எஸ் டி ஆர் 48 என்னும் பெயரிடப்படாத ப்ராஜெக்ட் தான்.