kushi

லிப் லாக் காட்சியில் நடித்த 5 நடிகர்கள்.. விஜய்யை கிஸ் அடிக்க வைத்த எஸ்ஜே சூர்யா

சில நடிகர்கள் படத்தில் ஒரே ஒரு முறை காதலிக்கு கிஸ் கொடுத்து நடித்திருப்பார்கள். அப்படிப்பட்ட படங்களைப் பற்றி பார்க்கலாம்.

friends-vijay-surya

வயிறு குலுங்க சிரிக்க வைத்த விஜய்யின் 6 படங்கள்.. மறக்க முடியுமா நேசமணியுடன் அடித்த காமெடி

விஜய் நடித்த எத்தனையோ படங்கள் சீரியஸான கதாபாத்திரமாக இருந்திருந்தாலும் ஒரு சில படங்கள் காமெடியாகவும் அதில் இவரே மற்றவர்களை கலாய்க்கும் விதமாக நடித்திருப்பார்.

kushboo-jayaram-goundamani

கவுண்டமணி ஜெயராம் காமெடியில் வெளிவந்த 5 படங்கள்.. சிறுசும் பெருசும் குஷ்பூ உடன் செஞ்ச ரகளை

இவர் நகைச்சுவை நடிகர்களான செந்தில், கவுண்டமணி ஆகியோருக்கு நிகராக இறங்கி அசத்திய படங்கள் ஏராளம்.

ajith

அஜித் நிராகரித்த 5 பிரபலங்கள்.. அவமானப்படுத்தியதால் இன்று வரை வாய்ப்பு கொடுக்காத ஏ கே

இவரின் ஆரம்ப காலத்தை திரும்பி பார்த்தால் இவருக்கு ஏற்பட்ட இழப்பு, அவமானம், தோல்விகள் அதிகம் என்றே கூறலாம்

ramba-devaiyani

ஹீரோவை காதலித்த அக்கா தங்கை கதை அம்சம் கொண்ட 6 படங்கள்.. மாத்தி மாத்தி விட்டுக் கொடுத்த ரம்பா,தேவயானி

மக்களின் ஆழ்மனதை விட்டு நீங்காத அளவிற்கு தமிழ் சினிமாவில் காதலை உணர்த்தும் படங்கள் இடம் பிடித்திருக்கிறது

கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து வெற்றி பெற்ற 5 படங்கள்.. கண் கலங்க வைத்த சம்சாரம் அது மின்சாரம்

கூட்டுக் குடும்பத்தின் சந்தோசங்களை அனுபவிக்கும் வகையில் சில படங்கள் வெளிவந்து பெரிய வரவேற்பு ஏற்படுத்தி இருக்கிறது.

sarathkumar-varisu-vijay

இரட்டை வேடத்தில் நடித்த சரத்குமாரின் ஹிட் படம்.. 90ஸ் கிட்ஸ் ஃபேவரிட் படமான பார்ட் 2

சரத்குமார் 90களில் ஹிட் ஆகி மிக வரவேற்பை ஏற்படுத்திய படங்களை எடுத்து அதனுடைய பார்ட் 2 ஆக வெளியிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்.

ajith-vijay

இப்ப வரை இந்த டாப் ஹீரோவுடன் ஜோடி சேராத 5 நடிகைகள்.. விஜய் ஓகே அஜித்துடன் நடிக்க மாட்டேன்

ஒரு நடிகை விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறேன். அஜித் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை என்று மறுத்திருக்கிறார்.

vijaykanth-actor

கேப்டனுக்காக நிறுத்தப்பட்ட ட்ரெயின்.. பரோட்டா மாஸ்டரை மிரள விட்ட விஜயகாந்த்

எதார்த்தமான மனிதராக இருக்கும் இவர் நடிகர் சங்க தலைவராக இருந்த காலம் தான் பொற்காலம் என்று கூட கூறுவது உண்டு.

விஜயகாந்திடமிருந்து கைநழுவிப்போன 5 வெற்றி படங்கள்.. அய்யாதுரை ஆக நடிக்க இருந்த கேப்டன்

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் நடித்து வெற்றி பெற்று இப்பொழுது வரை ரசிகர்கள் இவருக்காக காத்திருக்க வைத்த ஒரே கேப்டன் நம்மளுடைய விஜயகாந்த் அவர்கள் தான்.

கமலுடன் நடித்து ரஜினியுடன் நடிக்காத 5 நடிகைகள்.. இன்று வரை வருத்தப்படும் புன்னகை அரசி

நடிகைகளை பொறுத்தவரை என்னதான் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் கமல் மற்றும் ரஜினி உடன் இணைந்து ஒரு படமாவது நடித்திட வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

murali-actor

முரளியால் சினிமாவை வெறுத்த இயக்குனர்.. 25 வருட நட்பிற்கு செய்த துரோகம்

இயக்குனர் ஒருவருக்கு ரொம்பவும் நம்பிக்கையான ஒருவராக இருந்த முரளி 25 வருடம் வரை அவருடன் நல்ல நட்பில் இருந்திருக்கிறார்.

ஒருவருக்கு பதிலாக வேறொருவரை நடிக்க வைத்த 6 கதாபாத்திரங்கள்.. சிம்புக்கு பதிலாக நடித்த ஜீவா

சில படங்களில் நாம் பார்த்து ரசித்த சில கதாபாத்திரங்கள் முதலில் அவருக்கு பதிலாக வேறொருவரை நடிக்க வைத்து அல்லது அவர்களுக்கு பதிலாக டூப் போட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள்.

90s-ajith

அழகுனா அப்படி ஒரு அழகு என்று ரசித்த அஜித்தின் 5 படங்கள்.. பெண்களின் மனதை கொள்ளை அடித்த காதல் மன்னன்

அஜித், 90ஸ் காலத்தில் இருந்த பெண்கள் அனைவரின் மனதையும் கொள்ளை அடித்த காதல் மன்னன் என்றே சொல்லலாம்.

காமெடி இல்லாமல் ஹீரோவாக விவேக் நிரூபித்த 5 படங்கள்.. சீரியசான கேரக்டரில் நடித்த ஒரே படம்

விவேக் ஹீரோவாகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய சில படங்கள் இருக்கிறது. அதிலும் சீரியஸான கேரக்டரிலும் நடித்துக் காட்டி இருப்பார்.

devayani

ரீஎண்ட்ரி கொடுக்கும் சீரியல் நடிகர்கள்.. மீண்டும் அழ வைக்க வரும் தேவயானி 

சின்னத்திரையில் ஹிட் சீரியல்களின் மூலம் பரிட்சயமான நடிகர்கள் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்பொழுது மீண்டும் சீரியல்களின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளனர்.

rajini-cinemapettai

ஒரே பாட்டால் பணக்காரங்களாக ஆன மாதிரி காட்டிய 5 படங்கள்.. அதிக அளவில் மோட்டிவேஷன் கொடுத்த ரஜினி

நாமளும் அறியாத வயதில் இந்த மாதிரி ஒரு பாட்டு இருந்தால் போதும் நம்மளும் பணக்காரர்கள் ஆகிவிடலாம் என்று யோசிக்க வைத்திருக்கும்.

நடிகைகள் கைநழுவ விட்ட பக்காவான 7 படங்கள்.. குந்தவையாக நடிக்க இருந்த கீர்த்தி நடிகை

த்ரிஷாவுக்கு பதிலாக குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்தாலும் இரண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் இருந்திருக்காது. ஏனென்றால் இவர்கள் இருவருமே அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொடுப்பவர்கள்.