rajini-devayani

27 வருடமாக ரஜினியுடன் நடிக்காததற்கு தேவயானி சொல்லும் காரணம்.. சரியாதான் சொல்றாங்க!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் கூட நடிக்காத தேவயாணி அதற்கான காரணத்தை சமீபத்தில் தெரிவித்துள்ளார். இப்பவும் அவர் கூட

rajini-ajith

ரஜினியை நம்பி காதல் கோட்டை படத்தை மிஸ் செய்த நடிகை.. சினிமாவை விட்டே காணாமல் போன சோகம்

தமிழ் சினிமாவில் நிறைய நடிகர், நடிகைகள் அந்தந்த காலகட்டங்களில் முன்னணியில் இருக்கும் நடிகர்களின் படங்களை நம்பி தனக்கு வரும் நல்ல கதாபாத்திரங்களை இழந்துவிட்டு பின்னர் புலம்புவது வாடிக்கையாகிவிட்டது.

devayani

தேவயானியை துரத்தி துரத்தி காதலித்த மூத்த நடிகர்.. கல்யாணமாகியும் விடாத கொடுமை!

ஒரு காலத்தில் முன்னணி நடிகையாகவும் அதே நேரத்தில் அவ்வப்போது குட்டிக்குட்டி கவர்ச்சி வேடங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை தான் தேவயானி. அன்றைய

sarathkumar-cinemapettai

சரத்குமார் காதலிக்க ஆசைப்பட்ட 4 நடிகைகள்.. லிஸ்ட்ல அஜித்தோட முதல் காதலி இருக்காங்களே!

புலன் விசாரணை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் விஜயகாந்த்தினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சரத்குமார். இவர் நடிப்பில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற சூரியன், நாட்டாமை, கட்டபொம்மன், அரண்மனை காவலன்,

முடி நரைத்து வயதான தோற்றத்தில் தேவயானி.. வைரலாகும் புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்

தேவயானி – சினிமாவைப் பொருத்தவரை பல நடிகைகளும் ஆரம்ப காலத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தனர். அப்படி ஒரு

அட ஆறடி வளர்ந்த நடிகர் கூட ஐட்டம் டான்ஸ் ஆடிய தேவயானி.. எந்த படம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் குடும்ப கதையில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தவர்தான் தேவயானி. அதன் பிறகு வாய்ப்புகள் குறைந்ததால் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார். அதுவும் அவருக்கு

ajith-devayani

சின்னத்திரையில் ரீ-என்ட்ரியாகும் பிரபல அஜித் பட நடிகை.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ப்ரோமோ வீடியோ!

தற்போதெல்லாம் ஒவ்வொரு சேனல்களும் போட்டிப் போட்டுக் கொண்டு, புதுப்புது சீரியல்களை உருவாக்கி, ஒளிபரப்பி தங்களது சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்தி வருகின்றனர். அதில் வெற்றியும் பெறுகின்றனர்.

அதிலும் குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்கள் மாதத்திற்கு ஒரு புதிய தொடரை அறிமுகப்படுத்தி மக்களை தன்பால் ஈர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

அதாவது 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி, அஜித், விஜய், சூர்யா, கமல், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களை தன்பால் ஈர்த்தார். அதிலும் தேவயானியின் புன்னகைகென்றே தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளம் அந்த காலத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேவயானி இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து  கொண்டு செட்டிலாகிவிட்டார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். அதேபோல், திருமணத்திற்கு பிறகு கிடைக்கும் பட வாய்ப்புகளில் சிறு சிறு வேடங்களில் நடித்த தேவயானி, வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘கோலங்கள்’ என்ற சீரியலில் நடித்தார். அந்த சீரியலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படி இருக்க தற்போது தேவயானி மீண்டும் புதிய சீரியல் ஒன்றின் மூலம் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம். எவ்வாறெனில், தேவயானி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்னும் தொடரில் நடிக்கவுள்ளாராம்.

மேலும் இந்த சீரியலின் முதல் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலர், தேவயானியை சின்னத்திரையில் காண ஆவலோடு இருப்பதாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

kamal-vivek

20 வருடத்திற்கு முன்பே தேடிப்போய் வாய்ப்பு கொடுத்த கமல்.. ஒர்த் இல்லை என ஒதுங்கிய விவேக்

கமல்ஹாசன் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தெனாலி. இப்படத்தில் தேவயானி, ஜெயராம், ஜோதிகா மற்றும் மதன் பாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில்

zee-tamil-sun-tv

முன்னாள் நடிகைக்கு அடித்தளம் போட்ட சன் டிவி.. லட்சக்கணக்கில் அள்ளிக்கொடுத்து தூக்கிய ஜீ தமிழ்

சமீபகாலமாக முன்னணி டிவி சேனல்கள் புதிய புதிய சீரியல்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே சமயம் பழைய சீரியல்களையும் கிடைக்கும் கேப்பில் ஒளிபரப்பி வருகின்றனர். வரவர

18 வருடம் கழித்து சன் டிவியில் உருவாகும் பிரபல சீரியலின் பார்ட் 2.. அப்பவே 6 வருஷம் ஓடுன சீரியல்பா!

திரைப்படங்களைப் போலவே சமீபகாலமாக சின்னத்திரையில் சீரியல்களும் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பல தொலைக்காட்சிகளில் தங்களுடைய பழைய சூப்பர் ஹிட் சீரியல்களின்