தனுஷ் மாஸ்டர் படத்திற்கு சப்போர்ட் பண்ண காரணம் இதுதானா? எல்லாம் தளபதி 65 மாயம் தான்!
தியேட்டர் தொழில்களே மொத்தமாக மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட போது விஜய்யின் மாஸ்டர் படம் தான் அனைவரையும் காப்பாற்றியது. இதை யாராலும் மறுக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் படத்தின்